தங்களின் வாழ்க்கையில் நிம்மதியைத் தேடுவோர் இந்த வரிகளை நாள்தோரும் ஒரு முறையாவது சொல்லி வந்தால் நல்ல மாற்றங்களைக் காணலாம் ! ஓர் இறைவன் ... இரு வினைகளைப் போக்கி ... மும்மலங்களை அகற்றி ... நான்கு வேதங்களின் கருத்தைத் தந்து ... ஐந்து புலன்களை அடக்கி ... ஆறு முகங்கள் வழி ஆறு ஆசிகளைத் தந்து ... ஏழு நாட்களும் நல்ல நாட்களே என்று உணர்த்தி ... எட்டுத் திசைகளும் நல்லத் திசைகளே என்று சொல்லி ... ஒன்பது கிரகங்களை விரட்டி ... என் வாழ்க்கையில் பத்துக்குப் பத்துத் தந்தான் ! அரோகரா ! (சேந்தன் - கௌமாரம் இணைய இயக்குனர் - உரிமையாளர்) if they recite these lines at least once a day! Ohr iRaivan ... iru vinagaLaip pOkki ... mum malangkaLaip agatri ... nAnngu vEdhangkaLin karuththaith thandhu ... aindhu pulankaLai adakki ... AaRu mugangkaL vazhi AaRu AasigaLaith thandhu ... Ezhu nAtkaLum nalla nAtkaLE endRu uNarththi ... ettuth thisaigaLum nallath thisaigaLE endru solli ... onbadhu kirahangaLai viratti ... en vAzhkkaiyil paththukup paththuth thandhAn ! ... arOharA ! ONE God ... Having removed the two karmas ... Having removed the three impurities ... Having given the meaning of the four Vedas ... Having subdued the five senses ... Having given six blessings through His Six Faces ... Having made it clear that all seven days are auspicious days ... Having said that all eight directions are auspicious directions ... Having driven away the nine planets ... Having given me ten out of ten in my life! ... arOharA ! (SEynthan - kaumaram.com webmaster - owner) |
| (இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
![]() |
பொது to be restored | ![]() கெளமாரம் தலைப்புப் பாடல் Kaumaram Theme Song |
![]() | உலக முருகன் ஆலயங்கள் | Murugan Temples Worldwide |
|
எளிய முறையில் முருகனை வழிபடுதல் Simple Method for Worship of Murugan |
![]() திரு அருணகிரிநாதர் Thiru Arunagirinathar | திரு அருணகிரிநாதர் அருளிய நூல்கள் Literary works of Thiru Arunagirinathar |
![]() ஸ்ரீமத் பாம்பன் Thiru Pamban SwAmigaL | பாம்பன் Literary works of Thiru Pamban SwAmigaL |
| பத்துமலை முருகன் பாமாலை Batumalai Murugan pAmAlai
| காவடிப் பாடல் KAvadi Song
|
|
|
|
|
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு மேலே home top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in https://kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |