AarumugaKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

What is Kaumaram?
by
'Kaumaram' webmasters
Sri Kaumara Chellam
 What is Kaumaram by Kaumaram Webmasters

கெளமாரம் என்றால் என்ன?
'கௌமாரம்' இணைய ஆசிரியர்கள்

What is Kaumaram?
by 'Kaumaram' webmasters

Articles by The Kaumaram Webmasters 
 contents   search   PDF version   in English 
 அட்டவணை   தேடல் 

ஸ்ரீ ஆதிசங்கரர் (சுமார் கி.பி. 8 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.

அந்த ஷண்மதங்கள் என்பன:

      காணாபத்யம் ... கணபதி வழிபாடு,
      சைவம் ... சிவ வழிபாடு,
      வைஷ்ணவம் ... விஷ்ணு வழிபாடு,
      செளரம் ... சூரிய, அக்கினி வழிபாடு,
      சாக்தம் ... அம்பிகை வழிபாடு,
      கெளமாரம் ... முருக வழிபாடு.

ஷண்மதங்களில் (ஆறு சமயங்களில்) ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதி சுவருபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு சுப்பிரமணிய சிவம் என்று பெயர்.

... திரு எஸ். நடராஜன் (நஜன்) எழுதிய 'முருக தரிசனம்' என்ற நூலிலிருந்து (பிரதிபா பிரசுரம்).

முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. கந்தனை மிகப் பாசத்துடன் முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை மூலஸ்த்தான தெய்வமாக வழிபடுகிறோம்.

முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காகவும், பக்தர்களின் அனுபவங்களை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காகவும் அமைக்கப்பட்டதே இந்த ... கெளமாரம் ... இணைய மையம்.

Around the 8th century AD, the great philosopher, Saint Sri SankarAchAyA, (Sri Aadi Shankarar), grouped the various forms of worship in Sanatana Dharma (better known as Hinduism), into six sects (Shanmathas).

They are:

      GanApathyam ... The devotion to Lord GaneshA,
      Saivam ... The devotion of Lord SivA,
      Vaishnavam ... The devotion to Lord Vishnu,
      Sauram ... The devotion to the Sun God, or Fire,
      ShAktham ... The devotion to Sri Shakti (AmbikA),
      KaumAram ... The devotion to Lord SkandA (Lord Murugan).

KAUMARAM embodies the realizations of the Brahman (Absolute) and the Individual's Soul, and is a tool for attaining Bliss. This devotion to Lord Murugan is based on the principles of Saivam. The 'Jothy' (Light) form of Divine-Absolute (GOD), is known as Subrahmanya-Sivam.

KAUMARAM is very popular among the people of South Indian origin. Lord Skanda (affectionately known as Murugan), is the presiding deity. The word 'Kaumar' (or Kumar) means youth and 'Murugu' means beauty. Lord Murugan (also known as 'Kumaran') is worshipped as the ever youthful, handsome God.

The aim of this website is to popularise the various texts, hymns, songs and other works on Lord Murugan and also to be a place where His Devotees can share their experiences.

 contents   search   PDF version 
 அட்டவணை   தேடல்   தமிழில் 

கெளமாரம் என்றால் என்ன?
'கௌமாரம்' இணைய ஆசிரியர்கள்

What is Kaumaram?
by 'Kaumaram' webmasters

What is Kaumaram?
by 'Kaumaram' webmasters


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top