PAmban Sri KumaragurudhAsa SwAmigalKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

ஸ்ரீமத் பாம்பன்
குமரகுருதாச சுவாமிகள்
அருளிய
தெளத்தியம் (திருவடித் துதி)


Thiruvadith Thudhi
by PAmban
Sri KumaraguruthAsa
SwAmigaL
ShaNmuga kOttam ShaNmugar
 முகப்பு   PDF   பாடல்கள் பட்டியல்   தேடல் 
home PDF list of songs search

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
தெளத்தியம் (திருவடித் துதி)
 

Thiruvadith Thudhi
by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL
(English Transliteration)

 English 

with mp3 audio
previous page
next page
      இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)   audio recording(s) for this poem      
Shanthi Krishnakumar பாடலைப் பதிவிறக்க 

 to download page 



அரஹர மந்திர அமல நிரந்தர
   சரவண சம்ப்ரம சங்கர புத்திர
      சுரபதி பூம சுகோதய போதக
         பரிபுர சததள பாத நமஸ்தே    (1)

ஆதி அனாதியும் ஆன வரோதய
   சோதி நிலாவு சடானன சுபகர
      வேதக சமரச விண்டலர் பண்டித
         பாதக கண்டன பாத நமஸ்தே    (2)

இந்துள அம்பக இங்கித மங்கல
   சுந்தர ரூப துவாதச கரதல
      சந்திர சேகர தடதா கிடதடப்
         பந்திகொள் நிர்த்தன பாத நமஸ்தே    (3)

ஈசுர நந்தன ஈசுர புங்கவ
   தேசுற குண்டல சித்திர பந்தன
      ஆசறு சஸ்திர ஹஸ்த சரோருக
         பாச விமோசன பாத நமஸ்தே    (4)

உச்சித மஞ்ஞையில் ஊர்அதி மோகன
   நிச்சய உத்தர நித்ய மனோலய
      சற்சனர் மித்திர சத்துரு கண்டன
         பச்சைஅம் புஷ்கர பாத நமஸ்தே    (5)

ஊர்த்துவ நாடகர்க் கோதிய தேசிக
   ஆர்த்த தயித்தியர் அடல்தெறு காதக
      கூர்த்திகை வீரிய குக்குட கேதன
         பார்க்க அரும்குக பாத நமஸ்தே    (6)

எண்ணறு வைபவ இந்த்ர விசேஷண
   புண்ணிய உத்தம பூரண பச்சிமக்
      கண்இல கும்சிவ கந்த கிருபாசன
         பண்ணவர் பூஜித பாத நமஸ்தே    (7)

ஏரக நாயக என்குரு நாயக
   தாரக நாயக ஷண்முக நாயக
      காரக நாயக கதிதரு நாயக
         பாரக நாயக பாத நமஸ்தே    (8)

ஐங்கர சோதர அம்பிகை காதல
   மங்கள வல்லி மனோகர குஞ்சரி
      இங்கித காவல இகபர சாதக
         பங்கயன் மால்பணி பாத நமஸ்தே    (9)

ஒகரம ஹாரத ஒளிர்புய அமுதர்கள்
   புகழ்உப வீதவி பூதிகொள் முண்டக
      ரகித விதூன லலாட விலோசன
         பககுஹ பாவக பாத நமஸ்தே    (10)

ஓம்அர ஹரசிவ ஓம்சர வணபவ
   ரீம்அர ஹரசிவ நிகழ்பரி புரபவ
      ஸ்ரீம்அர ஹரசிவ திரள்பவம் ஒழிவளர்
         பாமகள் புகழ்அருள் பாத நமஸ்தே    (11)

... ஸ்ரீ தெளத்தியம் (திருவடித் துதி) முற்றிற்று.

arahara mandhira amala nirandhara
   saravaNa samprama sankara puththira
      surapadhi pUma sugOdhaya pOdhaga
         paripura sadhathaLa pAdha namasthE.    1

Adhi anAdhiyum Ana varOdhaya
   sOdhi nilAvu sadAnana supakara
      vEdhaga samarasa viNdalar paNdidha
         pAdhaga kaNdana pAdha namasthE.    2

indhuLa ampaga ingkidha mangala
   sundhara rUpa dhuvAdhasa karadhala
      sandhira sEgara thadadhA kidathadap
         pandhikoL nirththana pAdha namasthE.    3

Eesura nandhana Eesura pungava
   dhEsuRa kuNdala siththira bandhana
      AsaRu sasdhira hastha sarOruga
         pAsa vimOsana pAdha namasthE.    4

ucchidha manjnjaiyil Uradhi mOgana
   nicchaya uththara nithya manOlaya
      saRchanar miththira saththuru kaNdana
         pacchaiam pushkara pAdha namasthE.    5

Urththuva nAdagark kOdhiya dhEsiga
   Arththa thayiththiyar adaltheRu kAdhaga
      kUrththigai veeriya kukkuda kEdhana
         pArkka arumguga pAdha namasthE.    6

eNNaRu vaipava indhra visEshaNa
   puNNiya uththama pUraNa pacchimak
      kaNila kumsiva kandha kirupAsana
         paNNavar pUjidha pAdha namasthE.    7

Eraga nAyaga enguru nAyaga
   thAraga nAyaga shaNmuga nAyaga
      kAraga nAyaga kathitharu nAyaga
         pAraga nAyaga pAdha namasthE.    8

aingkara sOdhara ampigai kAdhala
   mangaLa valli manOgara kunjari
      ingkidha kAvala igapara sAdhaga
         pangkayan mAlpaNi pAdha namasthE.    9

ogarama hAradha oLirpuya amudhargaL
   pugazhupa veedhavi pUdhikoL muNdaga
      ragidha vidhUna lalAta vilOsana
         bagaguha pAvaga pAdha namasthE.    10

Omara harasiva Omsara vaNapava
   reemara harasiva nigazhpari purapava
      Sreemara harasiva thiraLpavam ozhivaLar
         pAmagaL pugazharuL pAdha namasthE.    11

    ... Thiruvadith Thudhi is complete.


ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
தெளத்தியம் (திருவடித் துதி)
 

Thiruvadith Thudhi
by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL
(English Transliteration)

 தமிழில் 

with mp3 audio
previous page
next page
 முகப்பு   PDF   பாடல்கள் பட்டியல்   தேடல் 
home PDF list of songs search

Thiruvadith Thudhi (thowththiyam) by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top