ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 கருணை பொழியும்
karuNai pozhiyum
 
Poems Songs for Lord Murugan    லதா பிரசாத்
    சாஸ்க்கட்டூன், கனடா

   Latha Prasad
   Saskatoon, Canada
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

ராகம்: வலஜி, தாளம்: ஆதி

பல்லவி

கருணை பொழியும் ஆறு முகங்களில்
ஒரு முகத்தை நீ உறவாக தந்திடு
அருளை வழங்கும் உன் பன்னிரு கரங்களால்
பிறவி பெருங்கடலை தடுத்துவிடு முருகா ... (கருணை)

அனுபல்லவி

பருகிடும் தேன் தமிழில் பாமாலை புனைந்து உன்
பன்னிரு தோள்களில் சூட்டிட வரம் கொடு
உருகிடும் அன்பர் உள்ளம் உறைவிடம் எனதென்றே
உன் ஆறு செவ்வாயால் திருவாய் மலர்ந்திடு ... (கருணை)

சரணம்

ஈராறு கண்களின் பார்வையினாலே
என் மன அகந்தையை அழித்துவிடு முருகா
ஈராறு காதினிலே என் குறை கேட்டு
இன்னிசை பாடிட எனக்கருள் புரிந்திடு ... (கருணை).


English transliteration to come
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

karuNai pozhiyum
Latha Prasad - Saskatoon - Canada [poem 1]

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]