முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
முக்தி வழிகாட்டு முருகா mukthi vazhikAttu murugA |
அறியா மொழி புரியா வண்ணம் அர்ச்சனை ஆராதனை பல செய்தேன் தெரியா வழி துணைகொண்டு - உனை தினம் தினம் தொழுதிட்டேன் அனுபவ அறிவு குறைவு - ஆனால் அடியேனுக்கு நீதான் உறவு முக்திக்கு நீ வித்திட வேண்டும் - முருகா முழுமனதோடு உனைத் தொழுதிட வேண்டும் இகபர வாழ்வுக்கு வழி காட்டிடனும் - என் இதயத்திலே என்றும் நிலைத்திடனும் சீரொழுகும் கருவாசல் நீ முருகா - என் சிந்தையில் என்றென்றும் கொலுவிருக்க வா வா. அரோகரா! (2016) |
English transliteration aRiyA mozhi puriyA vaNNam archchanai AarAdhanai pala seidhEn theriyA vazhi thuNaikoNdu - unai dhinam dhinam thozhudhittEn anubava aRivu kuRaivu - AnAl adiyEnukku needhAn uRavu mukthikku nee viththida vENdum - murugA muzhumanadhOdu unaith thozhudhida vENdum igabara vAzhvukku vazhi kAttidanum - en idhayaththilE endrum nilaiththidanum seerozhugum karuvAsal nee murugA - en sindhaiyil endrendrum koluvirukka vA vA. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |