![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
![]() | ![]() | அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
| அறுபடை அழகா aRupadai azhagA |
அறுபடை அழகா வா ஆவினன் குடியே வா அறுமுகா வா ஆறுதலை தர வா இறைவனே வா எனதாருயிரே வா ஈடில்லா சுடரே வா இகபரம் அருள வா தலைவனே வா தணிகை அரனே வா அலை கொஞ்சும் அண்ணல் வா அருளரசே வா சிலை வடிவே வா சிங்காரா வா கலை உருவே வா கருணை பொழிய வா மால் மருகா வா மயில் வாகனா வா வெற்றி வேலா வா வேல் ஏந்தியே வா வள்ளிக் கணவா வா வானவர் தலைவா வா வடபழனியே வா வல்வினை அகற்ற வா கந்தா வா கவின்மிகு எழிலே வா சுந்தரா வா சுமையை குறைக்க வா வாகை சூடியே வா வையகம் வாழ வா வாழ்வின் பொருளே வா என் வாழ்வனைத்தும் வா. அரோகரா! (2016) |
English transliteration aRupadai azhagA vA Aavinan kudiyE vA aRumugA vA AaRudhalai thara vA iRaivanE vA enadhAruyirE vA eedillA sudarE vA igaparam aruLa vA thalaivanE vA thaNigai aranE vA alai konjum aNNal vA aruLarasE vA silai vadivE vA singkArA vA kalai uruvE vA karuNai pozhiya vA mAl marugA vA mayil vAganA vA vetri vElA vA vEl EndhiyE vA vaLLik kaNavA vA vAnavar thalaivA vA vadapazhaniyE vA valvinai agatra vA kandhA vA kavinmigu ezhilE vA sundharA vA sumaiyai kuRaikka vA vAgai sUdiyE vA vaiyagam vAzha vA vAzhvin poruLE vA en vazhvanaiththum vA. arOharA! |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |