முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
வழித்துணை நீயே vazhiththuNai neeyE |
ஞானக் கொழுந்தே நான்மறையின் பொருளே ஞாலம் தனை ஆளும் தேவே தத்துவம் பல்லாயிரம் உன்னிடத்தே - அதை தம்மக்கள் புரிந்தொழுக அருள்வாயே கருணை ஊற்றே கார்த்திகை பாலனே - நின் கடைக்கண் பார்வை எங்கள் மீதே பரம்பொருளே பாசத்தின் திருவுருவே பாடியே பற்றிடுவோம் நின் திருவடியே வாழ் வனைத்தும் உன் நினைவே எழ வள்ளலே எங்களை வழி நடத்துவாயே எங்கும் எதிலும் வேலே - என நினைந்து வாழ துணை நிற்பாயே. அரோகரா! (2016) |
English transliteration njAnak kozhundhE nAnmaRaiyin poruLE njAlam thanai AaLum dhEvE thaththuvam pallAyiram unnidaththE - adhai thammakkaL purindhozhuga aruLvAyE karuNai UtrE kArththigai bAlanE - nin kadaikkaN pArvai engkaL meedhE paramporuLE pAsaththin thiruvuruvE pAdiyE pAtriduvOm nin thiruvadiyE vAzh vanaiththum un ninaivE ezha vaLLalE engkaLai vazhi nadaththuvAyE engkum edhilum vElE - ena ninaindhu vAzha thuNai niRppAyE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |