முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
தூய உறவு வேண்டும் thUya uRavu vENdum |
நெஞ்சம் நிறைய அன்புமலர்கள் - அதை நித்தம் நித்தம் சுத்தம் செய்தேன் தூயவனை அதில் குடியிருக்க வேண்டி தேன்தமிழை தஞ்சம் அடைந்தேன் பக்தி எனும் உறவு சேர்த்து பாசமொழி கொஞ்சி மகிழ்ந்தேன் அகில செல்வன் பொழியும் கருணைமழையில் ஆனந்தம் பலகோடி பெற்றேன் பேணினேன் ஓருறவு உன்னிடத்தில் முருகா பேதை இவள் உன் தாயென்று தெவிட்டாத திருப்புகழால் உனை தாளாட்டியே தினம்தினம் பேரானந்தம் உற்றேன் முருகா. அரோகரா! (2016) |
English transliteration nenjam niRaiya anbumalargaL - adhai niththam niththam sudhtham seidhEn thUyavanai adhil kudiyirukka vENdi thEnthamizhai thanjam adaindhEn bhakthi enum uRavu sErththu pAsamozhi konji magizhndhEn agila selvan pozhiyum karuNaimazhaiyil Aanandham palakOdi petrEn pENinEn OruRavu unnidaththil murugA bEdhai ivaL un thAyendru thevittAdha thiruppugazhAl unai thALAttiyE dhinamdhinam pErAnandham utrEn murugA. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |