முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அன்பின் உருவே anbin uruvE |
அன்பின் உருவே ஆண்டவன் - அவனே எங்கள் அறுபடை நாயகன் அறுகுணம் கொண்டு அருள்பவன் - நல் அடியார் மனதை அறிந்தவன் இகபர செல்வம் ஈபவன் - என் இதயக் கமலத்(து) தலைவனவன் மனமெனும் நிலத்தை உழுபவன் மிக வளம்நிறைந்த வாழ்வு தருபவன் இலக்கை காட்டி வழி நடத்துபவன் எல்லா உயிரையும் காப்பவன் கருணை வடிவாய் விளங்குபவன் - பக்தர் கன்னித் தமிழில் உறைபவன் - அவனே. அரோகரா! (2016) |
English transliteration anbin uruvE AaNdavanE - avanE engkaL aRupadai nAyagan aRuguNam koNdu aruLbavan - nal adiyAr manadhai aRindhavan igapara selvam eebavan - en idhayak kamalath(thu) thalaivanavan manamenum nilaththai uzhubavan miga vaLamniRaindha vAzhvu tharubavan ilakkai kAtti vazhi nadaththubavan ellA uyiraiyum kAppavan karuNai vadivAi viLangkubavan - bakthar kannith thamizhil uRaibavan - avanE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |