![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
![]() | ![]() | அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
| வேலும் மயிலும் நினைக்கையில் vElum mayilum ninaikkaiyil |
வேலும் மயிலும் நினைக்கையில் வெற்றிவேலன் வருகின்றான் வேண்டுதல் பேரில் அணுகுகையில் வினவிய அனைத்தும் தருகின்றான் அரோகரா என்று ஒலிக்கையில் ஆனந்தம் கோடி அடைகின்றான் ஆனமட்டும் அலசி பார்த்ததில் எங்கும் வடிவேலன் தெரிகின்றான் தட்டு தடுமாறி பாடுகையில் தாளம் போட்டு இரசிக்கின்றான் தன்னோடு மெய் உறவு பூண்டோரை தலைமேல் வைத்து தாங்குகின்றான் ஆண்டியைக் கண்டு தொழுகையில் அனைத்து செல்வங்களைத் தருகின்றான் இல்லை உன்போல் ஓர் இறைவன் என்றதில் இதழோரம் புன்சிரிப்பு உதிர்க்கின்றான் முருகா என்று உணர்ந்(து) ஓதுகையில் மும்மலங்களை அவன் அகற்றுகின்றான் கந்தா கடம்பா கதிர்வேலா என்றவுடன் கருணை மழை பொழிந்து காக்கின்றான். அரோகரா! (2016) |
English transliteration vElum mayilum ninaikkaiyil vetri vElan varugindrAn vENduthal pEril aNugugaiyil vinaviya anaiththum tharugindrAn arOharA endru olikkaiyil Aanandham kOdi adaigindrAn Aanamattum alasi pArththadhil engkum vadivElan therigindrAn thattu thadumARi pAdugaiyil thALam pOttu irasikkindrAn thannOdu mei uRavu pUndOrai thalaimEl vaiththu thAngkugindrAn AaNdiyaik kaNdu thozhugaiyil anaiththu selvangkaLaith tharugindrAn illai unpOl Or iRaivan endradhil idhazhOram punsirippu udhirkkindrAn murugA endru uNarn(dhu) Odhugaiyil mummalangkaLai avan agatrugindrAn kandhA kadambA kadhirvElA endravudan karuNai mazhai pozhindhu kAkkindrAn. arOharA! |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |