முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அள்ளித் தரும் வள்ளல் aLLith tharum vaLLal |
அள்ளித் தரும் வள்ளலே - எமை ஆளும் எழில் அண்ணலே சொல்லில் உமை இருத்தியே - நித்தம் சொந்தம் கொண்டாடி மகிழ்வேனே கண்ணின் மணி நீயன்றோ - எமை காக்கும் கடவுள் நீயன்றோ என் இதயத்துடிப்பு நீயன்றோ - அதை ஆளும் அரசனும் நீயன்றோ பொன் பொருள் பெரிதல்லவே - உன் புன்சிரிப்பு அதை வெல்லுமே பஞ்சபூதமும் அதற்கு அடிமையே - இதை பண்ணால் பாடுவதே பெரும்பேறே. அரோகரா! (2016) |
English transliteration aLLith tharum vaLLalE - emai AaLum ezhil aNNalE sollil umai iruththiyE - niththam sondham koNdAdi magizhvEnE kaNNin maNi neeyandrO - emai kAkkum kadavuL neeyandRO en idhayaththudippu neeyandrO - adhai AaLum arasanum neeyandRO pon poruL peridhallavE - un punsirippu adhai vellumE panjabUdhamum adharkku adimaiyE - idhai paNNAl pAduvadhE perumpERE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |