முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
மறகருணையில் maRakaruNaiyil |
மறகருணையில் அறகருணையைக் காட்டி - எனை மகிழ்ந்திட செய்தாயே இன்னல் எனைத் தாக்கா வண்ணம் - என் இதயக் கோயிலைக் காத்தாயே தாயின் துயரைக் காணா பொருட்டு - தர்ம தனயன் வந்தானே தன்பிஞ்சு விரலால் விழிநீரை துடைத்து - எனக்கு தேனானந்தம் தந்தானே யாது நான் செய்தேன் முருகா - உன் கடைக்கண் பார்வை என்மீது விழ நன்றி நவில தெரியவில்லை - ஆறுமுகா நாளும் உனக்குத் திருப்புகழே. அரோகரா! (2016) |
English transliteration maRakaruNaiyil aRakaruNaiyaik kAtti - enai magizhndhida seidhAyE innal enaith thAkkA vaNNam - en idhayak kOyilailk kAththAyE thAyin thuyaraik kANA poruttu - dharma thanayan vandhAnE thanpinju viralAl vizhineerai thudaiththu - enakku thEnAnandham thandhAnE yAdhu nAn seidhEn murugA - un kadaikkaN pArvai enmeedhu vizha nanRi navila theriyavillai - AaRumugA nALum unakkuth thiruppugazhE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |