முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
கந்தா கந்தா வா வா kandhA kandhA vA vA |
கந்தா கந்தா வா வா காத்திருக்கேன் வா வா கருணை பொங்க வா வா கவலை போக்க வா வா மயில் மேல் ஏறி வா வா மறவாமல் நீ ஓடி வா மங்கை வள்ளியுடன் வா மனதை யாள வா வா கருணை வடிவே வா வா - எனைக் காக்க வேண்டும் ஓடி வா கவிதை எழுத வரம் தா கார்த்திகேயா அருள் தா சின்ன சின்ன சொல்லெடுத்து சிறப்பாய் கவிதை எழுதவே அண்ணல் முருகன் வருவானே அருந்தமிழைத் தருவானே. அரோகரா! (2016) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
English transliteration kandhA kandhA vA vA kAththirukkEn vA vA karuNai pongka vA vA kavalai pOkka vA vA mayil mEl ERi vA vA maRavAmal nee Odi vA mangkai vaLLiyudan vA manadhai yALa vA vA karuNai vadivE vA vA - enaik kAkka vENdum Odi vA kavidhai ezhudha varam thA kArththigEyA aruL thA chinna chinna solleduththu siRappAi kavithai ezhudhavE aNNal murugan varuvAnE arundhamizhaith tharuvAnE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |