முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
வேளை வந்தது vELai vandhadhu |
வேளை வந்தது வேளை வந்தது வேலனைக் காணவே அழைத்துச் செல்லுங்கள் கூட்டிச் செல்லுங்கள் அழகனை நாடியே பார்க்க வேண்டும் பேச வேண்டும் பைந்தமிழ் செல்வனை பார்த்து சிரிப்பான் கேட்டு நகைப்பான் பாவையின் உளறலை கார்த்திகேயா கார்த்திகேயா காட்டு உன் கருணையை காலமெல்லாம் காக்க வேண்டும் கந்தா நின்தாள் சரணமே. அரோகரா! (2016) |
English transliteration vELai vandhadhu vELai vandhadhu vElanaik kANavE azhaiththuch chellungkaL kUttich chellungkaL azhaganai nAdiyE pArkka vENdum pEsa vENdum paindhamizh chelvanai pArththu sirippAn kEttu nagaippAn pAvaiyin uLaralai kArththigEyA kArththigEyA kAttu un karuNaiyaiyai kAlamellAm kAkka vENdum kandhA ninthAL saraNamE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |