![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
![]() | ![]() | அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
| கும்மியடி பெண்ணே kummiyadi peNNE |
கும்மியடி பெண்ணே கும்மியடி குகனை எண்ணி கும்மியடி குனிந்து நிமிர்ந்து கும்மியடி குகா குகா என்று அடி மலர்ந்த முகத்தோடு கும்மியடி மயிலேறி வருவான் நம்புங்கடி மயங்க மயங்க கும்மியடி மங்களம் தருவான் எண்ணப்படி பாட்டுக்கு தாளம் போடுங்கடி பன்னிரு கையனை அழையுங்கடி தித்திக்க தித்திக்க பாடுங்கடி தேனும் தினையும் தாருங்கடி சந்ததி தழைக்க வேண்டுமடி சதுர்முக வேலனை துதியுங்கடி சந்தனம் மணக்குது பாருங்கடி சரவணபவ என்று சொல்லுங்கடி வேல் வேல் என்று கூறுங்கடி வினையை அறுப்பான் நல்லப்படி உதட்டில் புன்னகை காணுங்கடி உளமாற துதிப்போம் வாருங்கடி. அரோகரா! (2016) |
English transliteration kummiyadi peNNE kummiyadi guhanai eNNi kummiyadi kunindhu nimirndhu kummiyadi guhA guhA endru adi malarndha mugaththOdu kummiyadi mayilERi varuvAn nambungkadi mayangka mayangka kummiyadi mangkaLam tharuvAn eNNappadi pAttukku thALam pOdungkadi panniru kaiyanai azhaiyungkadi thiththikka thiththikka pAdungkadi thEnum thinaiyum thArungkadi sandhadhi thazhaikka vENdumadi sadhurmuga vElanai thudhyungkadi sandhanam maNakkudhu pArungkadi saravaNabava endru sollungkadi vEl vEl endru kUrungkadi vinaiyai aRuppAn nallapadi udhattil punnagai kANungkadi uLamARa thudhippOm vArungkadi. arOharA! |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |