முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அழகுமுகம் azhagumugam |
அழகுமுகம் நீ ஆறுமுகம் - தீ அனலில் உதித்த தங்கமுகம் அன்புமுகம் துயர் ஆற்றும் முகம் - என்றும் ஆருயிராய் எனைக் காக்கும் முகம் வேலில் தத்துவம் சொன்னாயே - வள்ளி வேடர் குலம் காத்தாயே காணக் காணத் திகட்டாதே - கந்தா நீ சிந்தும் புன்னகையே பார் புகழும் இறைவனே - எந்தன் பக்கத் துணை நீதானே புவியைக் காக்க வந்தாயே - ஐயா புண்ணியம் செய்தவள் நான்தானே. அரோகரா! (2016) |
English transliteration azhagumugam nee AaRumugam - thee analil udhiththa thangkamugam anbumugam thuyar Aatrum mugam - endrum AaruyirAi enaik kAkkum mugam vElil thaththuvam sonnAyE - vaLLi vEdar kulam kAththAyE kANak kANath thigattAthE - kandhA nee sindhum pinnagaiyE pAr pugazhum iRaivanE - endhan pakkath thuNai needhAnE puviyaik kAkka vandhAyE - aiyA puNNiyam seidhavaL nAndhAnE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |