முருகனுக்கான Poems for |
---|
அ. பரமேஸ்வரி தஞ்சப்பன் (சித்தியவான், மலேசியா) A. Parameswari Thanjappan (Sitiawan, Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
ஐயனே முருகையனே aiyanE murugaiyanE |
ஐயனே முருகையனே ஆறுபடை அழகனே துய்யனே மெய் ஐயனே துயரை களையும் கையனே வேலையா வெற்றி வேலனே வல்வினை போக்கும் கந்தனே செல்லமே எங்கள் தங்கமே சிங்கார வடிவே செந்தூரனே போக்குவாய் வினை நீக்குவாய் போரூர் அமர்ந்த புண்ணியனே பாடுவேன் என்றும் போற்றுவேன் பரம தயாளா பரம்பொருளே. அரோகரா! (2016) |
English transliteration aiyanE murugaiyanE AaRupadai azhaganE thuiyanE mei aiyanE thuyarai kaLaiyum kaiyanE vElaiyA vetri vElanE valvinai pOkkum kandhanE chellamE engkaL thangkamE singkAra vadivE sendhUranE pOkkuvAi vinai neekkuvAi pOrUr amarndha puNNiyanE pAduvEn endrum pOtruvEn parama dhayALA paramporuLE. arOharA! |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |