ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 அழகுத்தெய்வம் முருகன் இராகம் - காவடி சிந்து, தாளம் - ரூபகம்
Azhaguth Dheivam
 
Poems Songs for Lord MuruganSri Se. Guru. Pattabiraman    ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி.
    கும்பகோணம், தமிழ் நாடு

   Sri Se. Guru. Pattabiraman
   Kumbakonam, Tamil Nadu



previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

9. அருள் மிகு அழகுத்தெய்வம் முருகன்

ராகம் : காவடிச்சிந்து
தாளம் ரூபகம்

அழகுத்தெய்வம் என அன்புடன் போற்றிடும் ஆண்டவா - பழனி ஆண்டவா - எனை ஆண்டவா - உந்தன்
பழனிப்பதி பரவும் அருள்மழையை நிதம் நினைந்தே சிந்து பாடினேன் உனை நாடினேன்

குன்றம் தனில் குடி கொண்டவா - எந்தன்
வேலவா சக்தி வேலவா என்னை ஆளவா - எந்தன்
பந்தம்தனை த்துண்டித்திட சொந்தமுடன் வந்தாய் - உன்னைத்
தேடினேன் புகழ் பாடினேன்

கோலமயில் மீது கோழிக்கொடி தாங்கும்
ஷண்முகா செந்தில் ஷண்முகா எந்தன் இன்முகா - உந்தன்
சீலம் மிகு கோலத்துடன் ஞாலம் புகழ் வேலைத்தினம்
சிந்தித்தேன் என்றும் வந்தித்தேன்

உருகா உள்ளத்தையும் உருக்கிடும் சக்திகொள்
திரு முருகா திரு மால் மருகா வடி வேல் முருகா
குருவே உனை மறவாதிட த்தருவாய் வரம் விரைவாய் உனைப்
போற்றினேன் புகழ் சாற்றினேன்

ஒப்பில்லா மொழி உந்தன் அப்பனுக்கே தந்த குரு மணியே நல்ல தவ மணியே சக்தி சிவ மணியே - எந்தன்
அன்பில் வளர் கந்தா உமை மைந்தா உந்தன் பாதந்தனைப்
பற்றினேன் மனம் தேற்றினேன்.

கலியுகந்தனில் எங்கும் கிலிதனைப்போக்கிடும்
குருபரனே தணிகை வளர் குகனே - ஞானத்தவ மகனே - ஒரு
நினைவாய் அனுதினமும் நல்மனமோடுனைப் பணிந்தால் இன்னல் போகுமே இன்பம் ஆகுமே

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா


English transliteration to come
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Introduction 

cat Green  அறிமுகம் 
 Thiruththani cat Green  தலம் - திருத்தணி, இராகம் - ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி 
 Thiruchchendhur cat Green  தலம் - திருச்செந்தூர், இராகம் - கானடா, தாளம் - ஜம்ப 
 Pazhani cat Green  தலம் - பழனி, இராகம் - குந்தல வராளி, தாளம் - ஆதி 
 Swamimalai cat Green  தலம் - ஸ்வாமிமலை, இராகம் - ஆரபி, தாளம் - ஆதி 
 Nattakkal cat Green  தலம் - நட்டக்கல், இராகம் - ராகமாலிகை, தாளம் - ஆதி 
 Sikkal cat Green  தலம் - சிக்கல் சிங்காரவேலன், இராகம் - காம்போதி, தாளம் - ரூபகம் 
 aRupadai veedu cat Green  தலம் - அறுபடை வீடு, இராகம் - நீலமணி, தாளம் - ஆதி 
 Pazhani cat Green  தலம் - பழனி, இராகம் - பாகேஸ்ரீ, தாளம் - ஜம்ப 
 Azhaguth Dheivam cat Green  அழகுத்தெய்வம் முருகன் இராகம் - காவடி சிந்து, தாளம் - ரூபகம் 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Azhaguththeivam Murugan
Poems by Se. Gu. Pattabiraman, Kumbakonam, Tamil Nadu


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top