![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| தலம் - திருத்தணி, இராகம் - ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி Thiruththani |
![]() | ![]() | ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
1. அருள் மிகு திருத்தணி முருகன் ராகம் : ஷண்முகப்ரியா ஆ : ஸரி க ப த நி ஸ அவ : ஸநி த ப மக ரி ஸ தாளம் ஆதி பல்லவி வடிவேல் முருகா திருமால் மருகா வள்ளி தெய்வயானையுடன் புள்ளி மயில் ஏறிவரும் (வடி) அனுபல்லவி மாசு மறுவுமில்லா நேசத்துடனே உன்னை ஆசையுடன் பணிவோர் பாசத்தை விலக்கிடும் (வடி) சரணம் 1 குறைவில்லா உமையவள் மகிழ்ந்திடத்தவழ்ந்தாய் மறையவன் தந்தைக்கோர் நல்மொழி நவின்றாய் குறமகள் வள்ளியைக் கடி மணம் புரிந்தாய் அறுபடை வீட்டினில் உறைவிடம் கொண்டாய் (வடி) சரணம் 2 இகபர சுகந்தனைஅளிப்பவன் நீயே பகர்ந்திடும் அன்பர்தம் குறை கேட்டிலையோ நிகரற்ற ஜோதியாய் பொலிவுற்ற மேனியாய் மத்யம காலம் கலியுகந்தனில் அருள் திகழ்ந்திட (இந்த) ஜகந்தனை உரியதாக்கிடும் (வடி) |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |