முருகனுக்கான Poems for |
---|
தலம் - அறுபடை வீடு, இராகம் - நீலமணி, தாளம் - ஆதி aRupadai veedu |
ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
7. அருள்மிகு ஆறுபடைவீடு முருகன் ராகம் : நீலமணி தாளம் ஆதி பல்லவி உனையன்றி நினைவுமுண்டோ முருகா - உன் நினைவின்றி வாழ்வுமுண்டோ குன்றுதோறாடிடும் (உனையன்றி) அனுபல்லவி வினை தீர்த்து எனையாள வேல் கொண்டனையோ என் மனை வாழ்வில் மகிழ்வளிக்க மயில் கொண்டனையோ (உனையன்றி) சரணம் நினைந்திடில் நீ என் முன் வரவேண்டும் - நான் முனைந்திடும் செயலில் பலம் தரவேண்டும் - மனம் கனிந்துருகித்துதித்தேன் கணநாதன் இளையோனே இனித்திடும் பார்வையுடன் ராமனைக் காப்போனே மத்யமகாலம் அலைவாய் தனிலே அமர்ந்திடும் அழகா ஆவினங்குடிவாழ் உளங்கவர் பாலா ஏரகந்தனிலே ஏற்றம்கொள் சீலா தணிகைவளர் - பழமுதிரும் - குன்றிலுறை (உனையன்றி) |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |