முருகனுக்கான Poems for |
---|
தலம் - பழனி, இராகம் - பாகேஸ்ரீ, தாளம் - ஜம்ப Pazhani |
ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
8. அருள்மிகு பழனி முருகன் ராகம் : பாகே ஸ்ரீ தாளம் ஜம்ப (தகதகிட) பல்லவி அஞ்சும் முகம் மலர என்னப்பன் ஆறுமுகம் கண்டேன் கொஞ்சும் மொழி புகலும் கந்தன் பிஞ்சு முகம் கண்டேன் (அஞ்சும்) அனுபல்லவி அஞ்சுகரனுக்கிளையோன் ஆறுபடை வீடுடையோன் வெஞ்சமரில் திறனுடையோன் வீறுகொள் வேலுடையோன் (அஞ்சும்) சரணம் ஆறு பொறி தெறித்து விழ பொய்கையுமே பொங்கியெழ ஆறு மங்கையர் மகிழ மெய்யாறும் கொண்டெழுந்தான் ஆறுதல் அடைந்த அம்மை ஆர்வமுடன் அணைத்திடவே ஆறுதலை அளிக்க வல்ல ஆறுதலையுடன் எழுந்தான் (அஞ்சும்) பாடல் அட்டவணை: 1 தலம் - திருத்தணி, இராகம் - ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி 2 தலம் - திருச்செந்தூர், இராகம் - கானடா, தாளம் - ஜம்ப 3 தலம் - பழனி, இராகம் - குந்தல வராளி, தாளம் - ஆதி 4 தலம் - ஸ்வாமிமலை, இராகம் - ஆரபி, தாளம் - ஆதி 5 தலம் - நட்டக்கல், இராகம் - ராகமாலிகை, தாளம் - ஆதி 6 தலம் - சிக்கல் சிங்காரவேலன், இராகம் - காம்போதி, தாளம் - ரூபகம் 7 தலம் - அறுபடை வீடு, இராகம் - நீலமணி, தாளம் - ஆதி 8 தலம் - பழனி, இராகம் - பாகேஸ்ரீ, தாளம் - ஜம்ப 9 அழகுத்தெய்வம் முருகன், இராகம் - காவடி சிந்து, தாளம் - ரூபகம் |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |