முருகனுக்கான Poems for |
---|
தலம் - சிக்கல் சிங்காரவேலன், இராகம் - காம்போதி, தாளம் - ரூபகம் Sikkal |
ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
6. அருள்மிகு சிக்கில் சிங்காரவேலன் ராகம் : காம்போதி ஆ: ஸரிக ம பத ஸ அவ : ஸ நி த ப ம க ரி ஸ தாளம் ரூபகம் (தாங்கிடு தகதிந்தின்ன) பல்லவி சிக்கல் மேவிய சிங்கார வேலவா - என் பக்கலில் நின்றே பரிவுடன் ஆளவா (சிக்கல்) அனுபல்லவி துள்ளிக்குதித்தோடும் தோகை மயில் மீது வள்ளிதெய்வயானையுடன் வந்தெனக்கருளும் (சிக்கல்) சரணம் ஒங்காரமாகியே உணர்த்திட வந்தவா சங்காரமூர்த்தியாய் சூரனை மாய்த்தவா ரீங்கார அன்னை உமையிடம் வேல் பெற்றவா பாங்காக வலம் வந்தேன் பேரருள் சுரக்கவா மத்யம காலம் பதமலரிணை கதியெனவே நிதநிதமுனைத்தொழுதிடவா இதந்தரு நெடுங்கண்ணி நவ நீதேச்வரர் அருள் ராமன் மகிழ (சிக்கல்) |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |