![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| தலம் - பழனி, இராகம் - குந்தல வராளி, தாளம் - ஆதி Pazhani |
![]() | ![]() | ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
3. அருள் மிகு பழனி முருகன் ராகம் : குந்தலவராளி ஆ: ஸ ம ப த நி த ஸ அவ : ஸ நி த ப ம ஸ தாளம் ஆதி பல்லவி பதம் பணிந்தேன் - மகிழ்ந்தேன் பழனி ஆண்டவா உந்தன் (பதம்) அனுபல்லவி நிதம் நிதம் உனதடி நினைந்தேன் - உன் பதமலர்களை என்றும் பணிந்திட விரைந்தேன் (பதம்) சரணம் பழனித்திருப்பதியின் பெருங்கருணை நினைந்தேன் பழம் நீ என நான் பகர்ந்திட த்தெளிந்தேன் மழையெனவே அருள் பொழியவும் உணர்ந்தேன் தழைத்திடும் உயிர்களை தரணி தன்னில் - பெருமை கொள்ளும் - புகலிடம் உன் (பதம்) |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |