முருகனுக்கான Poems for |
---|
தலம் - திருச்செந்தூர், இராகம் - கானடா, தாளம் - ஜம்ப Thiruchchendhur |
ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
2. அருள் மிகு திருச்செந்தூர் முருகன் ராகம் : கானடா ஆ : ஸ ரி க ம த நி ஸ அவ : ஸ நி ப ம ப த நி த ப ம க ம ரி ஸ தாளம்: ஜம்ப (தக தகி ட) பல்லவி சோதனைகள் புரியவும் தகுமோ ஏழை என் வாதனைகள் புகலவும் தரமோ அலைகடல் வளர் திரு முருகா (சோதனை) அனுபல்லவி உனையன்றி வேறு துணை காணேனே - உன்னை நினைந்து நினைந்து உள்ளம் தினம் தினம் உருகினேன் (சோதனை) சரணம் 1 உருண்டோடி வரும் அலைகள் ஓங்கியெழும் கடற்கரையில் திரண்டதோர் மலை மீது தங்கியருள் பெம்மானே எண்ணத்தில் பல மலைகள் மொதிடும்போதுந்தன் வண்ணத்திருமேனி கண்டேன் மனந்தெளிந்தேன் மனம்கிழ்ந்தேன் (சோதனை) சரணம் 2 கருணைக்க்டல் பொங்கும் அருணகிரி தந்த கனி அருட்சோதி வடிவான வள்ளலார் தந்த கனி மக்களையே மகிழ்விக்கும் அவ்வையும் தந்த கனி முக்கனியின் சாறு பிழிந்துண்டேன் மனந்தெளிந்தேன் உளமகிழ்ந்தேன் (சோதனை) |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |