![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| தலம் - ஸ்வாமிமலை, இராகம் - ஆரபி, தாளம் - ஆதி Swamimalai |
![]() | ![]() | ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
4. அருள்மிகு ஸ்வாமிமலை முருகன் ராகம் ஆரபி (ஒருகால் சிவ சிதம்பரம் .. மெட்டில்) ஆ: ஸ ரி ம ப த ஸ அவ : ஸ நி த ப ம க ரி ஸ தாளம் ஆதி பல்லவி வெற்றிவேலன் தன் அடியிணைதனையே பற்றி நீ மகிழ்ந்திடுவாய் - மனமே (வெற்றி) அனுபல்லவி நாற்றிசையும் புகழ் சாற்றிடும் நாவலன் போற்றிடுவோர் தமைக்காத்திடும் காவலன் (வெற்றி) சரணம் 1 கண்ணுக்கு விருந்தளிக்கும் கண்ணனும் அவனே புண்ணுக்கு மருந்தளிக்கும் புண்ணியன் அவனே பண்ணுக்கு உயிர் அளிக்கும் புலவனும் அவனே விண்ணவர் வணங்கிடும் வடிவேலனும் அவனே (வெற்றி) சரணம் 2 ஏரகந்தனிலே இலங்கிடும் அழகன் ஓரெழுத்து மந்திரம் அப்பனுக்கே உரைத்தான் ஊரகத்தே நின்ற கோலத்தில் உணர்த்திடும் சீரகத்தே நின்ற செல்வன் குருநாதன் (வெற்றி) |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |