ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

KAvadi - Cavadee for Murugan
 வள்ளிக் கணவன் பேரை
VaLLi kaNavaN pErai
 
Poems Songs for Lord MuruganMs Revathi Sankaran    ரேவதி சங்கரன்
    சென்னை, தமிழ் நாடு

   Revathy Sankaran
   Chennai, Tamil Nadu
 English 


mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(வரிகள் - 'ஏட்டையா' அம்பாசமுத்திரம் சுப்பராயசாமி அவர்கள்)
(காவடிச் சிந்து)

வள்ளிக் கணவன் பேரை,
   வழிப் போக்கர் சொன்னாலும் (2)

உள்ளம் குழையுதடி ... கிளியே (2)

ஊனும் உருகுதடி ... கிளியே (2)

ஊனும் உருகுதடி!

1. மாலை வடி வேலவர்க்கு,
   வரிசையாய் நானெழுதும் (2)

ஓலைக் கிறுக்காச்சுதே ... கிளியே (2)

உள்ளமும் கிறுக்காச்சுதே ... கிளியே.
   உள்ளமும் கிறுக்காச்சுதே!

2. மாடுமனை போனாலென்ன?
   மக்கள் சுற்றம் போனாலென்ன? (2)

கோடிச் செம்பொன் போனாலென்ன ... கிளியே (2)

குறுநகை போதுமடி
முருகன் ... குறுநகை போதுமடி!

3. எங்கும் நிறைந் திருப்போன்!
   எட்டியும் எட்டா திருப்போன்! (2)

குங்கும வர்ணனடி ... கிளியே (2)

குமரப் பெருமானடி ... கிளியே (2)

குமரப் பெருமானடி!

4. காட்டுக் கொடி படர்ந்த,
   கருவூரின் காட்டுக்குள்ளே ... (2)

விட்டுப் பிரிந்தானடி ... கிளியே,

வேலன் என்னும் பேரோனடி ... கிளியே (2)

வேலன் என்னும் பேரோனடி.

5. கூடிக் குலாவி மெத்த,
   குகனோடு வாழ்ந்த தெல்லாம் ... (2)

வேடிக்கை அல்லவடி ... கிளியே

வெகு நாளின் பந்தமடி ... கிளியே (2)

வெகு நாளின் பந்தமடி!

6. வள்ளிக் கணவன் பேரை,
   வழிப் போக்கர் சொன்னாலும்

உள்ளம் குழையுதடி ... கிளியே
ஊனும் உருகுதடி!

... கிளியே ஊனும் உருகுதடி (2).

Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran


(lyrics by 'EttaiyA' Ambasamuthiram Subbarayasamy)
(kAvadi sindhu)

vaLLik kaNavan pErai,
   vazhip pOkkar sonnAlum (2)

uLLam kuzhaiyudhadi ... kiLiyE (2)

Unum urugudhadi ... kiLiyE (2)

Unum urugudhadi!

1. mAlai vadi vElavarkku,
   varisaiyAi nAnezhudhum (2)

Olaik kiRukkAhchudhE ... kiLiyE (2)

uLLamum kiRukkAchchudhE ... kiLiyE
   uLLamum kiRukkAchchudhE!

2. mAdumanai pOnAlenna?
   makkaL sutram pOnAlenna? (2)

kOdich sembon pOnAlenna ... kiLiyE (2)

kuRunagai pOdhumadi!
murugan ... kuRunagai pOdhumadi!

3. engkum niRindh dhiruppOn!
   ettiyum ettA dhiruppOn! (2)

kunguma varNanadi ... kiLiyE (2)

kumarap perumAnadi ... kiLiyE (2)

kumarap perumAnadi!

4. kAttuk kodi padarndha
   karuvUrin kAttukkuLLE ... (2)

vittup pirindhAnadi ... kiLiyE,

vElan ennum pErOnadi ... kiLiyE (2)

vElan ennum pErOnadi.

kUdik kulAvi meththa,
   guhanOdu vAzndha dhellAm ... (2)

vEdikkai allavadi ... kiLiyE (2)

vegu nALin bandhamadi.

6. vaLLik kaNavan pErai,
   vazhip pOkkar sonnAlum

uLLam kuzhaiyudhadi ... kiLiyE
Unum urugudhadi

kiLiyE ... Unum urugudhadi! (2)
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Kavadi Songs – Introduction 

cat Green  காவடிப் பாடல்கள் - முன்னுரை 
 Aadungkadee with mp3 audio cat Green  ஆடுங்கடீ 
 AaRumuga vElanukku with mp3 audio cat Green  ஆறுமுக வேலனுக்கு 
 kAlai nalla pUsai with mp3 audio cat Green  காலை நல்ல பூசை 
 AarkAttu mUlaiyilE with mp3 audio cat Green  ஆற்காட்டு மூலையிலே 
 pazhanimalai vElanukku with mp3 audio cat Green  பழனிமலை வேலனுக்கு 
 sutta thiruneeReduththu with mp3 audio cat Green  சுட்ட திருநீறெடுத்து 
 vElukku iduvOmE with mp3 audio cat Green  வேலுக்கு இடுவோமே 
 kAvadiyAm kAvadi with mp3 audio cat Green  காவடியாம் காவடி 
 villinai oththa with mp3 audio cat Green  வில்லினை ஒத்த 
 murugan pA mAlai with mp3 audio cat Green  முருகன் பா மாலை 
 VaLLi kaNavaN pErai with mp3 audio cat Green  வள்ளிக் கணவன் பேரை 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

VaLLi kaNavaN pErai
KAvadi Songs - Revathy Sankaran - Chennai, India [ VaLLi kaNavaN pErai ]


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top