முருகனுக்கான Poems for |
---|
வில்லினை ஒத்த villinai oththa |
ரேவதி சங்கரன் சென்னை, தமிழ் நாடு Revathy Sankaran Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
(வரிகள் - பாரதியார்) வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா வடிவேலவா வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா வடிவேலவா அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா வடிவேலவா சொல்லினை தேனில் குழைத்துரைப்பாள் சிறு வள்ளியைக் குறவள்ளியை கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே மலைக்காட்டிலே கல்லினை ஒத்த வலிய மனம்கொண்ட பாதகன் சிங்கன் பாதகன் அவன் கண்ணிறண்டாயிரம் காக்கைக்கிரையிட்ட வேலவா வடிவேலவா பல்லினைக்காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியைக் குறவள்ளியை ஒரு பார்ப்பனக்கோலம் தரித்துக்கரம் தொட்ட வேலவா வடிவேலவா வேலவா வடிவேலவா ... வேலவா வடிவேலவா. வெற்றிவேல் முருகனுக்கு ... அரோஹரா! |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.63mb to download |
(lyrics by BhAradhiyAr) villinai oththa puruvam vaLaiththanai vElavA vadivElavA villinai oththa puruvam vaLaiththanai vElavA vadivElavA angkOr veRpu noRungkip podip podiyAnadhu vElavA vadivElavA sollinai thEnil kuzhaiththuraippAL siRu vaLLiyaik kuRavaLLiyai kaNdu sokki maramena nindRanai thenmalaik kAttilE malaikkAttilE kallinai oththa valiya manamkoda pAdhagan singkan pAdhagan avan kaNNiRaNdAyiram kAkkaikkiraiyitta vElavA vadivElavA pallinaikkAtti veN muththaip pazhiththidum vaLLiyaik kuRavaLLiyai oru pArppanakkOlam thariththukkaram thotta vElavA vadivElavA vElavA vadivElavA ... vElavA vadivElavA. vetrivEl muruganukku ... arOharA! |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |