ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

KAvadi - Cavadee for Murugan
 பழனிமலை வேலனுக்கு
pazhanimalai vElanukku
 
Poems Songs for Lord MuruganMs Revathi Sankaran    ரேவதி சங்கரன்
    சென்னை, தமிழ் நாடு

   Revathy Sankaran
   Chennai, Tamil Nadu
 English 


mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

ஹரஹரோ ஹரா ... ஸ்வாமி ஹரஹரோ ஹரா
   ஹரஹரோ ஹரா ... ஸ்வாமி ஹரஹரோ ஹரா

பழனிமலை வேலனுக்கு ஹரஹரோ ஹரா
   பச்சைமயில் வீரனுக்கு ஹரஹரோ ஹரா

ஸ்வாமிமலை நாதனுக்கு ஹரஹரோ ஹரா
   சரணம் என்று நாடி வந்தோம் ஹரஹரோ ஹரா

முப்பழமும் சர்க்கரையும் ஹரஹரோ ஹரா
   மூங்கிலிலே தாங்கி வந்தோம் ஹரஹரோ ஹரா

அப்பன் முகம் காண்பதற்கே ஹரஹரோ ஹரா
   ஆசைமனம் ஏங்கி வந்தோம் ஹரஹரோ ஹரா

காவடியும் பால் குடமும் ஹரஹரோஹரா
   கட்டிவைத்த வேளையிலும் ஹரஹரோ ஹரா

தாவடியில் செல்வதற்கு ஹரஹரோ ஹரா
   தலைசுமந்த வேளையிலும் ஹரஹரோ ஹரா

[வேகமாகப் பாடவும்]

அடியெடுத்து வைக்க வைக்க ஹரஹரோ ஹரா
   ஆவேசம்தான் பிறக்க ஹரஹரோ ஹரா

படியேறிச் செல்லச் செல்ல ஹரஹரோஹரா
   பரவசமாய்த் துள்ள துள்ள ஹரஹரோ ஹரா

கந்தவடி வேலனுக்கு ஹரஹரோ ஹரா
   கதிர்காம நாதனுக்கு ஹரஹரோ ஹரா

சந்தமுடன் பாடிவந்தோம் ஹரஹரோ ஹரா
   சடுதியிலே அருள் புரிவான் ஹரஹரோ ஹரா

ஹரஹரோ ஹரா ... கந்தப்பா ஹரஹரோ ஹரா
   ஹரஹரோ ஹரா ... ஸ்வாமி ஹரஹரோ ஹரா

ஸ்வாமி ஹரஹரோ ஹரா ... ஸ்வாமி ஹரஹரோ ஹரா
   ஸ்வாமி ஹரஹரோ ஹரா.

Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran


haraharO harA ... swAmi haraharO harA
   haraharO harA ... swAmi haraharO harA

pazhanimalai vElanukku haraharO harA
   pachchaimayil vElanukku haraharO harA

swAmimalai nAdhanukku haraharO harA
   saraNam endru nAdi vandhOm haraharO harA

muppazhamum sarkkaraiyum haraharO harA
   mUngkililE thAngki vandhOm haraharO harA

appan mugam kANbadharkE haraharO harA
   Aasai manam Engki vandhOm haraharO harA

kAvadiyum pAl kudamum haraharO harA
   kattivaiththa vELayilum haraharO harA

thAvadiyil selvadharku haraharO harA
   thalaisumandha vELayilum haraharO harA

[sing in fast tempo]

adiyeduththu vaikka vaikka haraharO harA
   AavEsamthAn piRakka haraharO harA

padiyERich chellch chella haraharO harA
   paravasamAith thuLLa thuLLa haraharO harA

kandhavadi vElanukku haraharO harA
   kadhirkAma nAdhanukku haraharO harA

sandhamudan pAdivandhOm haraharO harA
   sadudhiyilE aruL purivAn haraharO harA

haraharO harA ... kandhappA haraharO harA
   haraharO harA ... swAmi haraharO harA

swAmi haraharO harA ... swAmi haraharO harA
   swAmi haraharO harA.
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Kavadi Songs – Introduction 

cat Green  காவடிப் பாடல்கள் - முன்னுரை 
 Aadungkadee with mp3 audio cat Green  ஆடுங்கடீ 
 AaRumuga vElanukku with mp3 audio cat Green  ஆறுமுக வேலனுக்கு 
 kAlai nalla pUsai with mp3 audio cat Green  காலை நல்ல பூசை 
 AarkAttu mUlaiyilE with mp3 audio cat Green  ஆற்காட்டு மூலையிலே 
 pazhanimalai vElanukku with mp3 audio cat Green  பழனிமலை வேலனுக்கு 
 sutta thiruneeReduththu with mp3 audio cat Green  சுட்ட திருநீறெடுத்து 
 vElukku iduvOmE with mp3 audio cat Green  வேலுக்கு இடுவோமே 
 kAvadiyAm kAvadi with mp3 audio cat Green  காவடியாம் காவடி 
 villinai oththa with mp3 audio cat Green  வில்லினை ஒத்த 
 murugan pA mAlai with mp3 audio cat Green  முருகன் பா மாலை 
 VaLLi kaNavaN pErai with mp3 audio cat Green  வள்ளிக் கணவன் பேரை 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

pazhanimalai vElanukku
KAvadi Songs - Revathy Sankaran - Chennai, India [ pazhanimalai vElanukku ]


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top