ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

KAvadi - Cavadee for Murugan
 வேலுக்கு இடுவோமே
vElukku iduvOmE
 
Poems Songs for Lord MuruganMs Revathi Sankaran    ரேவதி சங்கரன்
    சென்னை, தமிழ் நாடு

   Revathy Sankaran
   Chennai, Tamil Nadu
 English 


mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

வேலுக்கு இடுவோமே பூசை
   பாதை மீதினில் வந்திடும் பக்தி எனும் ஆசை

மணியோசை கேட்போமே மலையில்
   அங்கு மலையாண்டி நிற்பானே அலங்கார நிலையில்
      ... அலங்கார நிலையில்!

வேலுக்கு இடுவோமே பூசை

உண்டியலில் பணமிருக்கு வேலா
   நல்ல உடை தைத்துப் போடாததேன் பழனி வேலா?

துண்டொன்று கட்டி நிற்பதேனோ?
   பட்டுத் துணிகட்டாமலே அழகு நீ என்றுதானோ?
      ... நீ என்றுதானோ?

தனத்தந்தி நா தந்தினானா

காடுமலை கடந்து வந்தோமே
   நல்ல காவடிகள் ஏந்தியே ஆடி வந்தோமே

கையிலே வேலெங்கே காணோம்
   எம்மைக் காத்திடச் சிறுகம்பு போதுமென்று தானோ?

உண்டியலில் பணமிருக்கு வேலா
   நல்ல உண்டியலில் பணமிருக்கு வேலா

பண்டாரம் போல் நிற்பதேனோ?
   அன்று பழம் ஒன்று கிடைக்காது போச்சென்று தானோ?

பழமாக நீ இருக்கும் போது
   ஞானப் பழமாக நீ இருக்கும் போது

வேறு பழமொன்றும் ஏதுக்குச் சொல் பழனிமலை வேலா?
   பழனிமலை வேலா ... பழனிமலை வேலா
      பழனிமலை வேலா ... பழனிமலை வேலா.

Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran


vElukku iduvOmE pUsai
   pAdhai meedhinil vandhidum bakthi enum Aasai

maNiyOsai kEtpOmE malaiyil
   angku malaiyANdi niRpAnE alangkAra nilaiyil
      ... alangkAra nilaiyil

vElukku iduvOmE pUsai

uNdiyalil paNamirukku vElA
   nalla udai thaiththup pOdAdhadhEn pazhani vElA?

thuNdondru katti niRpadhEnO?
   pattuth thuNikattAmalE azhagu nee endruthAnO?
      ... nee endruthAnO?

thanaththandhi nA thandhinAnA

kAdumalai kadandhu vandhOmE
   nalla kAvadigaL EndhiyE Aadi vandhOmE

kaiyilE vElengkE kANOm
   emmaik kAththidach siRukambu pOdhumendru thAnO?

unDiyalil paNamirukku vElA
   nalla unDiyalil paNamirukku vElA

pandAram pOl nirpadhEnO?
   andru pazham ondru kidaikkAdhu pOchchendru thanO?

pazhamAga nee irukkum pOdhu
   njAnap pazhamAga nee irukkum pOdhu

vERu pazhmondrum Edhukkuch chol pazhanimalai vElA?
   pazhanimalai vElA ... pazhanimalai vElA
      pazhanimalai vElA ... pazhanimalai vElA.
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Kavadi Songs – Introduction 

cat Green  காவடிப் பாடல்கள் - முன்னுரை 
 Aadungkadee with mp3 audio cat Green  ஆடுங்கடீ 
 AaRumuga vElanukku with mp3 audio cat Green  ஆறுமுக வேலனுக்கு 
 kAlai nalla pUsai with mp3 audio cat Green  காலை நல்ல பூசை 
 AarkAttu mUlaiyilE with mp3 audio cat Green  ஆற்காட்டு மூலையிலே 
 pazhanimalai vElanukku with mp3 audio cat Green  பழனிமலை வேலனுக்கு 
 sutta thiruneeReduththu with mp3 audio cat Green  சுட்ட திருநீறெடுத்து 
 vElukku iduvOmE with mp3 audio cat Green  வேலுக்கு இடுவோமே 
 kAvadiyAm kAvadi with mp3 audio cat Green  காவடியாம் காவடி 
 villinai oththa with mp3 audio cat Green  வில்லினை ஒத்த 
 murugan pA mAlai with mp3 audio cat Green  முருகன் பா மாலை 
 VaLLi kaNavaN pErai with mp3 audio cat Green  வள்ளிக் கணவன் பேரை 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

vElukku iduvOmE
KAvadi Songs - Revathy Sankaran - Chennai, India [ vElukku iduvOmE ]


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top