ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

KAvadi - Cavadee for Murugan
 காவடியாம் காவடி
kAvadiyAm kAvadi
 
Poems Songs for Lord MuruganMs Revathi Sankaran    ரேவதி சங்கரன்
    சென்னை, தமிழ் நாடு

   Revathy Sankaran
   Chennai, Tamil Nadu
 English 


mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

காவடியாம் காவடி ... கந்தன் வேலன் காவடி
   கண் நிறையக் காட்சி தரும் ... கடம்பனுக்குக் காவடி

பழனிமலை வேலனுக்கு ... பால் குடத்தால் காவடி
   பால் குடத்தால் காவடி

தென்பழனி வேலனுக்கு ... தேன் குடத்தால் காவடி
   தேன் குடத்தால் காவடி

சங்கரனார் மைந்தனுக்கு ... சந்தனத்தால் காவடி
   சந்தனத்தால் காவடி

பால சுப்ரமண்யனுக்கு ... பஞ்சாம்ருதக் காவடி
   பஞ்சாம்ருதக் காவடி

ஆறுமுக வேலனுக்கு ... அழகு மயில் காவடி
   அழகு மயில் காவடி

மங்கை வள்ளி நாதனுக்கு ... மச்சத்தாலே காவடி
   மச்சத்தாலே காவடி

செந்தூரில் வேலனுக்கு ... சேவலும்தான் காவடி
   சேவலும்தான் காவடி

பக்தரெல்லாம் ஆடிவரும் ... காவடியாம் காவடி
   காவடியாம் காவடி

காவடியாம் காவடி ... காவடியாம் காவடி
   காவடியாம் காவடி ... காவடியாம் காவடி

வெற்றிவேல் முருகனுக்கு ... அரோஹரா!

Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran


kAvadiyAm kAvadi ... kandhan vElan kAvadi
   kaN niRaiyak kAtchi tharum ... kadambanukku kAvadi

pazhanimalai vElanukku ... pAl kudaththAl kAvadi
   pAl kudaththAl kAvadi

thenpazhani vElanukku ... thEn kudaththAl kAvadi
   thEn kudaththAl kAvadi

sangkaranAr maindhanukku ... sandhanaththAl kAvadi
   sandhanaththAl kAvadi

bAla subramaNyanukku ... panchAmrudhak kAvadi
   panchAmrudhak kAvadi

AaRumuga vElanukku ... azhagu mayil kAvadi
   azhagu mayil kAvadi

mangkai vaLLi nAdhanukku ... machchaththAlE kAvadi
   machchaththAlE kAvadi

sendhUril vElanukku ... sEvalumthAn kAvadi
   sEvalumthAn kAvadi

baktharellAm Aadivarum ... kAvadiyAm kAvadi
   kAvadiyAm kAvadi

kAvadiyAm kAvadi ... kAvadiyAm kAvadi
   kAvadiyAm kAvadi ... kAvadiyAm kAvadi

vetrivEl muruganukku ... arOharA!
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Kavadi Songs – Introduction 

cat Green  காவடிப் பாடல்கள் - முன்னுரை 
 Aadungkadee with mp3 audio cat Green  ஆடுங்கடீ 
 AaRumuga vElanukku with mp3 audio cat Green  ஆறுமுக வேலனுக்கு 
 kAlai nalla pUsai with mp3 audio cat Green  காலை நல்ல பூசை 
 AarkAttu mUlaiyilE with mp3 audio cat Green  ஆற்காட்டு மூலையிலே 
 pazhanimalai vElanukku with mp3 audio cat Green  பழனிமலை வேலனுக்கு 
 sutta thiruneeReduththu with mp3 audio cat Green  சுட்ட திருநீறெடுத்து 
 vElukku iduvOmE with mp3 audio cat Green  வேலுக்கு இடுவோமே 
 kAvadiyAm kAvadi with mp3 audio cat Green  காவடியாம் காவடி 
 villinai oththa with mp3 audio cat Green  வில்லினை ஒத்த 
 murugan pA mAlai with mp3 audio cat Green  முருகன் பா மாலை 
 VaLLi kaNavaN pErai with mp3 audio cat Green  வள்ளிக் கணவன் பேரை 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

kAvadiyAm kAvadi
KAvadi Songs - Revathy Sankaran - Chennai, India [ kAvadiyAm kAvadi ]


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top