![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| காலை நல்ல பூசை kAlai nalla pUsai |
![]() | ![]() | ரேவதி சங்கரன் சென்னை, தமிழ் நாடு Revathy Sankaran Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
(தானன்ன தானனன்னே ... தானானன தானன்ன தானனன்னே) காலை நல்ல பூசைகட்கு ... வேலாயுதம் கைக்குழந்தை போலிருப்பார் பட்டப்பகல் பூசைகட்கு ... வேலாயுதம் பண்டாரம் போலிருப்பார் சாயங்கால பூசைகட்கு ... வேலாயுதம் தண்டபாணி போலிருப்பார் பொழுதோட பூசைகட்கு ... வேலாயுதம் பொன்னுருவம் போலிருப்பார் மலைமேல் குடியிருப்பு ... வேலாயுதம் மலையாளம் பார்த்திருப்பார் சிலைமேல் குடியிருப்பு ... வேலாயுதம் தேசமெங்கும் பார்த்திருப்பார் ஆண்டியாய் நின்றவராம் ... வேலாயுதம் அழகுருவு ஆனவராம் ஆண்டியே ஆனாலும் ... வேலாயுதம் அருள் மழை பொழிவாண்டி! பழனிமலை மேலே ... வேலாயுதம் பஞ்சாம்ருத அபிஷேகம் பாலனை வேண்டி நின்றால் ... நம்ம துயர் பஞ்சாகப் பறக்குமடி! ஆமாம் ... பஞ்சாகப் பறக்குமடி! |
![]() |
'சென்னை' ரேவதி சங்கரன் 'Chennai' Mrs Revathy Sankaran |
(thAnanna thAnanannE ... thAnAnana thAnanna thAnanannE) kAlai nalla pUsaigatku ... vElAyudham kaikkuzhandhai pOliruppAr pattappagal pUsaigatku ... vElAyudham paNdAram pOliruppAr sAyangkAla pUsaigatku ... vElAyudham thaNdapANi pOliruppAr pozhudhOda pUsaigatku ... vElAyudham ponnuruvam pOliruppAr malaimEl kudiyiruppu ... vElAyudham malaiyALam pArththiruppAr silaimEl kudiyiruppu ... vElAyudham dhEsamengkum pArththiruppAr AaNdiyAi nindravarAm ... vElAyudham azhaguruvu AanavarAm AaNdiyE Aanalum ... vElAyudham aruL mazhai pozhivANdi! pazhanimalai mElE ... vElAyudham panjAmrudha abishEgam bAlanai vENdi nindrAl ... namma thuyar panjAgap paRakkumadi! Aamam panjAgap paRakkumadi! |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |