ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

KAvadi - Cavadee for Murugan
 ஆறுமுக வேலனுக்கு
AaRumuga vElanukku
 
Poems Songs for Lord MuruganMs Revathi Sankaran    ரேவதி சங்கரன்
    சென்னை, தமிழ் நாடு

   Revathy Sankaran
   Chennai, Tamil Nadu
 English 


mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

அரஹரோஹரா சாமி அரஹரோஹரா
   அரஹரோஹரா கந்தப்பா அரஹரோஹரா

ஆறுமுக வேலனுக்கு அரஹரோஹரா
   அரஹரோஹரா கந்தப்பா அரஹரோஹரா

காவுதண்டில் செம்புகட்டி தோளில் தூக்கிப்பாரு
   நீ தோளில் தூக்கிப்பாரு

காட்டுவழிப் பாதையிலும் கந்தன் பேரைக்கூறு
   நீ கந்தன் பேரைக்கூறு

வேலுகுத்தி விரதம் காத்து விரைந்து நடந்து செல்லு
   நீ விரைந்து நடந்து செல்லு

வேலும் மயிலும் காவல் என்று மனமுருகிச் சொல்லு
   மனமுருகிச் சொல்லு

பசிக்கு ஏற்ற பால்பேணி பாயசம் அவன் பேரு
   பாயசம் அவன் பேரு

ருசிக்க இனிக்கும் முருகன் நாமம் சீனிச் சக்கரைச்சாறு
   ஆமாம் சீனிச் சக்கரைச்சாறு

முறுக்கு வடை கந்தரப்பம் வேலன் அவன் கோலம்
   முந்திரிக்குலையும் அதிரசமும் நினைக்க இனிக்கும் ஜாலம்
      நினைக்க இனிக்கும் ஜாலம்

கல்கண்டு வடையோடு நல்ல கவண் அரிசி
   கந்தனவன் பேர்சொன்னால் நாவில் வந்து இனிக்கும்
      நாவில் வந்து இனிக்கும்

பழ அப்பம் பதிர்ப்பேணி பால்திரட்டி யோடு
   பஞ்சாம்ருதம் பாலன் அவன் பாங்கான திருக்கோலம்

பாங்கான திருக்கோலம் ... பாங்கான திருக்கோலம்.

Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran


araharOharA sAmi araharOharA
   araharOharA kandhappA araharOharA

AaRumuga vElanukku araharOharA
   araharOharA kandhappA araharOharA

kAvuthaNdil sembukatti thOlil thUkkippAru
   nee thOlil thUkkippAru

kAttuvazhip pAdhaiyilum kandhan pEraikkURu
   nee kandhan pEraikkURu

vElukuththi viradham kAththu viraindhu nadandhu sellu
   nee viraindhu nadandhu sellu

vElum mayilum kAval endru manamurugich chollu
   manamurugich chollu

pasikku Etra pAlpENi pAyasam avan pEru
   pAyasam avan pEru

rusikka inikkum murugan nAmam seenich chakkaraichchARu
   Aamam seenich chakkaraichchARu

muRukku vadai kandharappam vElan avan kOlam
   mundhirikkulaiyum adhirasamum ninaikka inikkum jAlam
      ninaikka inikkum jAlam

kalkaNdu vadaiyOdu nalla kavaN arisi
   kandhanavan pErsonnAl nAvil vandhu inikkum
      nAvil vandhu inikkum

pazha appam padhirppENi pAlthiratti yOdu
   panjAmrudham bAlan avan pAngkAna thirukkOlam

pAngkAna thirukkOlam ... pAngkAna thirukkOlam.
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Kavadi Songs – Introduction 

cat Green  காவடிப் பாடல்கள் - முன்னுரை 
 Aadungkadee with mp3 audio cat Green  ஆடுங்கடீ 
 AaRumuga vElanukku with mp3 audio cat Green  ஆறுமுக வேலனுக்கு 
 kAlai nalla pUsai with mp3 audio cat Green  காலை நல்ல பூசை 
 AarkAttu mUlaiyilE with mp3 audio cat Green  ஆற்காட்டு மூலையிலே 
 pazhanimalai vElanukku with mp3 audio cat Green  பழனிமலை வேலனுக்கு 
 sutta thiruneeReduththu with mp3 audio cat Green  சுட்ட திருநீறெடுத்து 
 vElukku iduvOmE with mp3 audio cat Green  வேலுக்கு இடுவோமே 
 kAvadiyAm kAvadi with mp3 audio cat Green  காவடியாம் காவடி 
 villinai oththa with mp3 audio cat Green  வில்லினை ஒத்த 
 murugan pA mAlai with mp3 audio cat Green  முருகன் பா மாலை 
 VaLLi kaNavaN pErai with mp3 audio cat Green  வள்ளிக் கணவன் பேரை 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

AaRumuga vElanukku
KAvadi Songs - Revathy Sankaran - Chennai, India [ AaRumuga vElanukku ]


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top