![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| ஆற்காட்டு மூலையிலே AarkAttu mUlaiyilE |
![]() | ![]() | ரேவதி சங்கரன் சென்னை, தமிழ் நாடு Revathy Sankaran Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
ஆற்காட்டு மூலையிலே ... சுப்பையா உனக்கு அஞ்சு லக்ஷம் காவடியாம் ... சுப்பையா காவடி வருகுதுன்னு ... சுப்பையா நீ கரடேறிப் பார்த்தாயோ ... சுப்பையா பாலக்காட்டு மூலையிலே ... சுப்பையா உனக்கு பத்து லக்ஷம் காவடியாம் ... சுப்பையா காவடி வருகுதின்னு ... சுப்பையா நீ கரடேறிப் பார்த்தாயோ ... சுப்பையா ஊசி படர்ந்த மலை ... சுப்பையா நல்ல உத்ராக்ஷம் காய்க்கும் மலை ... சுப்பையா பாசிபடர்ந்த மலை ... சுப்பையா நல்ல பங்குனித்தேர் ஓடும் மலை ... சுப்பையா காவடி தோன்றும் மலை ... சுப்பையா எனக்கு காட்சி தரும் நல்ல மலை ... சுப்பையா சேவடியே வந்தடைந்தோம் ... சுப்பையா உன் திருவருளே தந்திடுவாய் ... சுப்பையா சுப்பையா ... சுப்பையா சுப்பையா ... சுப்பையா சுப்பையா ... சுப்பையா. |
![]() |
'சென்னை' ரேவதி சங்கரன் 'Chennai' Mrs Revathy Sankaran |
AarkAttu mUlaiyilE suppaiyA unakku anju laksham kAvadiyAm suppaiyA kAvadi varugudhunnu suppaiyA nee karadERip pArththAyO suppaiyA pAlakkAttu mUlaiyilE suppaiyA unakku paththu laksham kAvadiyAm suppaiyA kAvadi varugudhunnu suppaiyA nee karadERip pArththAyO suppaiyA Usi padarndha malai suppaiyA nalla uthrAksham kAikkum malai suppaiyA pAsippadarndha malai suppaiyA nalla pangkuniththEr Odum malai suppaiyA kAvadi thOndrum malai suppaiyA enakku kAtchi tharum nalla malai suppaiyA sEvadiyE vandhadaindhOm suppaiyA un thiruvaruLE thandhiduvAi suppaiyA suppaiyA suppaiyA suppaiyA suppaiyA suppaiyA suppaiyA. |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |