Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Kadhirgamam Murugan Sri Lankaகதிர்காமம் முருகன்
கதரகாமா ஸ்ரீ லங்கா

Flag of Sri Lanka  Kadhirgamam Murugan
Kataragama Uva Province Sri Lanka

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple thiruppugazh for this venue
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


இலங்கை - கதிர்காம முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

கலங்காமற் காத்தருளும் கணபதிக்கு இளையவனை
   அலங்கார நாயகனை ஆறுதலை யுடையவனை
      இலங்காபுரி உறை இறையை ஈடிலாக் கதிர்காமத்தில்
         வலம்புறமாய் வள்ளியோடுறை வடிவேலனை வணங்குதுமே.... 1

ஓராறுமுகமாய் உலகத்துதித்த உமையவள் மைந்தனை
   ஈராறுகரமாய் வாரிவழங்கிடும் ஈடிலாக் குகனை
      மூவாறுகணமும் முன்னின்று தொழுதிடும் முருகவேளை
         நாலாறுநேரமும் நாவினில் நவின்றிடு நாமமே.... 2

கருணையோடு நாள்தொறும் கதிர்வேலோன் நாமமே
   அருணகிரிநாதனாய் அன்புருக ஓதிடவே - முருகன்
      தருணமாய்த் தன்வேலால் தாரக மந்திரமாம்
         பிரணவமாய் நாவினிலே பொறித்த பொற்பாதனே.... 3

ஆறுமுக கவசந்தனை அனுதினமும் நானிலத்தில்
   கூறுமடியார்தம் குறைதவிர்த்து குன்றங்கள் எட்டும் போல்
      வேறுவழிகாட்டி வேல்முருகன் வினைதீர்த்து - என்றும்
         பேறுபதினாறும் தந்திடும் பெம்மான் எம்முருகனே... 4

கார்த்திகைக் குமரனைக் கதிர்காமத் தலைவனை
   கீர்த்தியாய்த் துதிமாலை ஐந்திவை ஓதுவார்க்கு
      மூர்த்தியாம் முருகனருள் முப்போதும் துணைசெய்து
         பார்த்திடாப் பதமலர் தரிசனமும் பற்றிடுமே.... 5



A song in praise of KadhirgAma Murugan (Sri Lanka)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

kalangAmaRt kAththaruLum kaNabathikku iLaiyavanai
   alangkAra nAyaganai AaRuthalai yudaiyavanai
      ilangApuri uRai iRaiyai eedilAk kadhirgAmaththil
         valampuRamAi vaLLiyOduRai vadivElanai vaNangkudhumE.... 1

OrARumugamAi ulagaththuthiththa umaiyavaL maindhanai
   eerARukaramAi vArivazhangkidum eedilAk kuganai
      mUvARugaNamum munnindRu thozhudhidum murugavELai
         nAlARunEramum nAvinil navindRidu nAmamE.... 2

karuNaiyOdu nALdhoRum kadhirvElOn nAmamE
   aruNagirinAdhanAi anburuga OdhidavE - murugan
      tharuNamAith thanvElAl thAraga mandhiramAm
         piraNavamAi nAvinilE poRiththa poRtpAdhanE.... 3

AaRumuga kavasandhanai anudhinamum nAnilaththil
   kURumadiyArtham kuRaithavirththu kundRangkaL ettum pOl
      vERuvazhikAtti vElmurugan vinaitheerththu - endRum
         pERupadhinARum thandhidum pemmAn emmuruganE... 4

kArththigaik kumaranaik kadhirgAmath thalaivanai
   keerththiyAith thudhimAlai aindhivai OdhuvArkku
      mUrththiyAm muruganaruL muppOdhum thuNaiseidhu
         pArththidAp padhamalar dharisanamum patRidumE.... 5

இவ்வாலயத்தின் திருப்புகழ் பாடல்(கள்)

Thiruppugazh Song(s) for this Temple


 alagin mARu Red 0637 - அலகின் மாறு 
with mp3 audio  udukkath thugil Green 0638 - உடுக்கத் துகில்  with mp3 audio
with mp3 audio  edhirilAdha baththi Green 0639 - எதிரிலாத பத்தி  with mp3 audio
with mp3 audio  kadakada karuvigaL Green 0640 - கடகட கருவிகள்  with mp3 audio
 samara muga vEl Red 0641 - சமர முக வேல் 
with mp3 audio  saraththE yudhiththAi Green 0642 - சரத்தே யுதித்தாய்  with mp3 audio
 sariyaiyALarkkum Green 0643 - சரியையாளர்க்கும் 
with mp3 audio  thirumagaL ulAvum Green 0636 - திருமகள் உலாவும்  with mp3 audio
 thoduththa vAL Red 0649 - தொடுத்த வாள் 
 pAravidha muththa Red 0644 - பாரவித முத்த 
 maru aRA vetRi Blue 0645 - மரு அறா வெற்றி 
with mp3 audio  mAdhar vasamAi Red 0646 - மாதர் வசமாய்  with mp3 audio
 mudhiru mAravAram Blue 0647 - முதிரு மாரவாரம் 
with mp3 audio  varubavargaL Olai Green 0648 - வருபவர்கள் ஓலை  with mp3 audio
ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters

ஆலயத்தின் முகவரி

Address of temple

Ruhunu Maha Kataragama Devalaya
Kataragama Rd,
Kataragama,
Uva Province,
SRI LANKA
Telephone: +94 47 2 235122

Official Temple Website:  http://katharagama.lk 

facebook


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
6.418257, 81.333349



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Kadhirgamam Murugan - Kataragama, Uva Province, Sri Lanka
(kdcsla01)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-