முருகனுக்கான Poems for |
---|
சின்னச் சின்னக் காவடி Chinna chinna kAvadi |
புலவர் அண்ணாமலை ஆத்தங்குடி, தமிழ்நாடு Poet Annamalai Aaththangkudi, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி வண்ண வண்ணக் காவடி வள்ளி நாதன் காவடி ...... சின்னச் சின்ன இங்கும் அங்கும் காவடி ஏர கத்தான் காவடி அங்கும் இங்கும் காவடி அழகு வேலன் காவடி ...... சின்னச் சின்ன ஆட்டம் ஆடும் காவடி ஆண்டி யப்பன் காவடி பாட்டுப் பாடும் காவடி பழனி யப்பன் காவடி ...... சின்னச் சின்ன முன்னும் பின்னும் காவடி முருக வேலன் காவடி கண்ணும் மனமும் காவடி கந்த வேலன் காவடி ...... சின்னச் சின்ன இன்ப மூட்டும் காவடி இரத்தின வேலன் காவடி பஞ்சம் தீர்க்கும் காவடி பழம லையான் காவடி ...... சின்னச் சின்ன சென்னி மலையன் காவடி சேவற் கொடியோன் காவடி தாகம் தீர்க்கும் காவடி தண்ணீர் மலையன் காவடி ...... சின்னச் சின்ன பாலும் பழமும் காவடி பஞ்சா மிர்தக் காவடி வேலும் மயிலும் காவடி வினைகள் தீர்க்கும் காவடி. ...... சின்னச் சின்ன |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |