Sri Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Bala Dhandayuthapani
 பினாங்குத் தண்ணீர்மலையான்
Penang ThaNNeermalaiyAn
 
Poems Songs for Lord Murugan    முருகதாசர்
    தமிழ்நாடு

   Murugadhasar
   Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

சீரணியும் நவரத்ந மணிமகுட முடியுஞ்
சிறந்த ஈராறு கரமுஞ்

செய்யவெண் ணீறணியும் நுதலும் வார்குழைகளுஞ்
செம்பவளம் ஒத்த வாயும்

பூரணச் சந்திரோ தயம்போல் இலங்கியருள்
பொழிதிரு முகங்கள் ஆறும்

புட்குலஞ் சுழலும்வடி வேலு முன்னூலும்
பொருந்தும் விழிபன்னி ரண்டும்

வாரணக் கொடியும் மலரடியும் கடப்பமலர்
மாலையு மிகத்து லங்க

மயிலேறி வள்ளிதெய் வானையுடன் வருவாய்
மதகெ ஜமுகன் பின்னவா

தாரணி வணங்குநவ வீரர்க்கு முன்னவா
சண்முகத் தம்பி ரானே

தண்ணிலவை அணிகோல வண்ணல ருளியபால
தண்ணிம லைவடி வேலவனே.


English transliteration to come
go to top

 ThaNNeermalaiyappanEh! 

தண்ணீர்மலையப்பனே! 
 ThaNNeer MalaiyAn ThAL paNivOm தண்ணீர் மலையான் தாள் பணிவோம் 
 ThaNNeermalaiyAndy தண்ணீர் மலையாண்டி 
 ThaNNeer MalaiyAn தண்ணீர் மலையான் 
 ThaNNeer Malai DhaNdAyuthan தண்ணீர்மலைத் தண்டாயுதன் 
 ThaNNeerMalaith ThaNdApANi தண்ணீர்மலைத் தண்டபாணி 
 SaravaNa bavanena varuvAnE சரவண பவனென வருவானே 
 Penang ThaNNeermalaiyAn பினாங்குத் தண்ணீர்மலையான் 
 ThaNNeermalaiyE தண்ணீர் மலையே 
 Aaduga Unjal AadugavE ஆடுக ஊஞ்சல் ஆடுகவே 
 Chinna chinna kAvadi சின்னச் சின்னக் காவடி 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Penang ThaNNeermalaiyAn
Murugadhasar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]