முருகனுக்கான Poems for |
---|
தண்ணீர்மலைத் தண்டாயுதன் ThaNNeer Malai DhaNdAyuthan |
முத்தமிழ்ச் செல்வர் கம்பநாடகப் புலவர் ரெ. இராமசாமி அலோர் ஸ்டார், பெர்லிஸ், மலேசியா Re. Ramasamy Alor Star, Perlis, Malaysia | English | பட்டியல் தேடல் list search |
தண்ணீர்மலைத் தண்டாயுதன் பாதம் தண்டனிட்டே ஓதிடுவோம் கீதம் எண்ணத்தில் அவனுருவைக் கண்டு இயற்றிடுவோம் எந்நாளும் தொண்டு ... தண்ணீர் ... பாலமுரு கன்மீதில் பக்தி பண்ணுவோம் அவனணியும் சக்தி வேலின் பெரும்புகழைப் பாடி வேண்டுவோம் அவனருளை நாடி ... தண்ணீர் ... சீர்மல்கும் பினாங்குநகர் தன்னில் சிங்காரப் பூமலையின் அருகில் பார்புகழும் தண்ணீர்மலை யதனில் பாங்காக வீற்றிருக்கும் வேலன் ... தண்ணீர் ... ஆனைமுகனுக் கிளைய தம்பி அழகே உருக்கொண்ட நம்பி ஞானம் நமக்கருள வேண்டி நயந்து கேட்டிடுவோம் ஈண்டி. ... தண்ணீர் ... |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |