Sri Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Bala Dhandayuthapani
 சரவண பவனென வருவானே
SaravaNa bavanena varuvAnE
 
Poems Songs for Lord Murugan    சி. அன்பானந்தம்

   C. Anbanandham
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

தண்ணீர் மலையான் தனிமலையான்
தருவதலே என்றும் தான்மலையான்
தெண்ணீர் அருவித் தினைமலையான்
திருவருள் புரிந்திட வரும்மலையான்.

சண்முக வடிவாய் அடியவர்க்குத்
தனம்பொருள் வழங்கிட வருவானாம்
உண்முக அழகினை உணர்த்தியருள்
உவப்புற மகிழ்வுடன் தருவானாம் !

ஐப்பசித் திங்களின் அமரநிலா
அடுத்துற அறுநாள் சஷ்டிவிழா
வைப்புற விரதம் எடுப்போர்க்கு
வரம்பல தந்திடும் இறையோனாம்.

மனமொழி உடம்பொடு வழிபாட்டில்
வரிசை நிகழ்த்த அருள்வானாம்
வனமகள் வள்ளியை மணந்தோனை
வணங்கிட வரும்நலம் பலவாமே.

குஞ்சரி மனத்துறை குமரனவன்
கொடுத்திடும் அருள்நிறை குழகனவன்
தஞ்சமென் றடிமலர் அடைவோர்பால்
சரவண பவனென வருவானே.


English transliteration to come
go to top

 ThaNNeermalaiyappanEh! 

தண்ணீர்மலையப்பனே! 
 ThaNNeer MalaiyAn ThAL paNivOm தண்ணீர் மலையான் தாள் பணிவோம் 
 ThaNNeermalaiyAndy தண்ணீர் மலையாண்டி 
 ThaNNeer MalaiyAn தண்ணீர் மலையான் 
 ThaNNeer Malai DhaNdAyuthan தண்ணீர்மலைத் தண்டாயுதன் 
 ThaNNeerMalaith ThaNdApANi தண்ணீர்மலைத் தண்டபாணி 
 SaravaNa bavanena varuvAnE சரவண பவனென வருவானே 
 Penang ThaNNeermalaiyAn பினாங்குத் தண்ணீர்மலையான் 
 ThaNNeermalaiyE தண்ணீர் மலையே 
 Aaduga Unjal AadugavE ஆடுக ஊஞ்சல் ஆடுகவே 
 Chinna chinna kAvadi சின்னச் சின்னக் காவடி 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

SaravaNa bavanena varuvAnE
C. Anbanandham

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]