![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| கந்தனென்று சொல்லு KandhanendRu sollu |
![]() | கருத்தாக்கம் செ. ப. ராமமூர்த்தி சென்னை 600092, தமிழ்நாடு S.P. Ramamoorthy Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
மெட்டு: கந்தனென்று சொல்லு கந்தனென்று சொல்லு உந்தன் கலி தீரும்: புகழ் செந்தமிழில் பாடப் பல சிறப்புக்களும் சேரும் ... ... ... கந்தனென்று முந்து தமிழ்க் காவலனாம் முருகனென்ற சொல்லே மூவுலகும் காக்குமொரு மூலமந்திரம் ஆகும்: ... ... ... கந்தனென்று செந்திலம்பதி வாழும் செல்வத் திருக்குமரன் பந்த பாச பழவினைகள் பக்தர்களை வருத்தாதே எந்த நாளும் காப்பதனால் இறைவன் அவனென்றே சந்ததமும் பாடிடவே சரவணன் எனும் நாமம்!! ... ... ... கந்தனென்று |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |