ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 நாடி வரும் வளம்
nAdi varum vaLam
 
Poems Songs for Lord Murugan    கருத்தாக்கம்
    செ. ப. ராமமூர்த்தி
    சென்னை 600092, தமிழ்நாடு

   S.P. Ramamoorthy
   Chennai, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

மெட்டு: யாரறிவார் முருகைய்யா

நாடி வரும் வளம்; எந்த நாளும் தொடர,
வடி வேலவன் புகழ் பாடுவாய்! விரும்பியதும்

... ... ... நாடி வரும்

தேடி வரும் சிறப்பும், திருவருளும் நமைச் சேரும்; (2)
பாடிடுவார் அடியார், பரமனின் திருப்புகழை

... ... ... நாடி வரும்

ஆடும் மயிலேறி வரும் அறுமுகன் துணை வேண்டி
கூடும் அடியார் கூட்டம் குமரனவன் புகழ் பாட
தேடுமோர் சிறப்பினவன் திருமலர்ப் பாதம் பணிய
ஈடிணையில்லாதான் இறைவன் அவனென்றே!!

... ... ... நாடி வரும்


English transliteration to come
go to top
இவரின் கவிதைப் பட்டியல்

poems by this author



 niththamum oru pAdal 

cat Green  நித்தமும் ஒரு பாடல் 
 njAnam cat Green  ஞானம் 
 azhagukku AarAdhanai cat Green  கந்தரலங்காரம்  அழகுக்கு ஆராதனை 
 idhu sugamE cat Green  இது சுகமே 
 nALadhum thirunALandRO! cat Green  நாளதும் திருநாளன்றோ! 
 nAdi varum vaLam cat Green  நாடி வரும் வளம் 
 KandhanendRu sollu cat Green  கந்தனென்று சொல்லு 
 thEmadhurath Thamizhil cat Green  தேமதுரத் தமிழில் 

go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

nAdi varum vaLam
S.P. Ramamoorthy


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top