முருகனுக்கான Poems for |
---|
இது சுகமே idhu sugamE |
கருத்தாக்கம் செ. ப. ராமமூர்த்தி சென்னை 600092, தமிழ்நாடு S.P. Ramamoorthy Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
மெட்டு: ஜகத் ஜனனி சுக வாணி இது சுகமே, எங்கள் இறைவனவன் திருநாமம்! இசைந்ததென் மனம் நாட; இனிய தமிழில் பாட!! ... ... ... இது சுகமே துதி செய்குவார் அடியார், அவர் துணையெனவே இருப்பான்; (2) தூயவன் அவன் நாமம், தொடர்ந்தெந்த நாளும் சொல்ல!! ... ... ... இது சுகமே பதம் பணிந்தார்; அவர் பழவினை தீர்த்திடுவான்; பாடி, நிதம் தொழுவார் அவர்க்கும், நித்தமும் துணையாவான்! இதம் தரும் மனம் நாடும் இகபர சுகமருளும்; முழு முதற்கடவுள் அவன் நாமம் முந்து தமிழில் பாட! ... ... ... இது சுகமே |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |