Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 தொடங்கி வைத்தது
thodanggi vaiththadhu
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(தொடங்கி வைத்தது ... ஐந்து கரம்
என் ... தொடர்ந்து அருள்வது ஆறுமுகம்)

என்னுள் பிறக்கும் ஏழுசுவரம்

(என்னுள் பிறக்கும் ஏழுசுவரம்
எல்லாம் கந்தன் தந்த வரம்)

(என்னுள் பிறக்கும்)
(தொடங்கி வைத்தது)

குரலினில் தேனினிமை ... விரலினில் தனித் திறமை (2)
அருளியதுன் மகிமை ... எனக்கென்ன இதில் பெருமை (2)

தேவாதிதேவா நான் எந்நாளும் உன் அடிமை
நாவாற நாள் தோறும் உனைப் பாடவா?

வேலவா ... சிவபாலகா ... என் பாடல் கேட்டு நீயும் இங்கு வாவா

(தொடங்கி வைத்தது)
(என்னுள் பிறக்கும்)
(தொடங்கி வைத்தது)

கண்ணுக்கு நீ புதுமை ... காட்சிக்கு நீ எளிமை (2)
அழகா உன் அருமை ... பாடுதல் என் கடமை (2)

பாலினில் நனைந்திடும் மால் மருகா
வேலினில் உறைந்திடும் வேல் முருகா

நான் உன் பாடல் ... நாளும் பாட ... ஞானம் வேண்டும் நீ தருவாய்

இந்த உலகம் முழுதும் அமைதி என்றும் நிலவிட
மனித குலமும் மகிழ வளமும் பெருகிட

வருவாய் விரைவாய் திருவாய் மலர்வாய் (2)
தேவியர் துணையுடன் நீ வரம் அருள்வாய்

(தொடங்கி வைத்தது)
(என்னுள் பிறக்கும்)
(தொடங்கி வைத்தது).

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

(thodangi vaiththadhu ... aindhu karam
en ... thodarndhu aruLvadhu ARumugam)

ennuL piRakkum Ezhusuvaram

(ennuL piRakkum Ezhusuvaram
ellAm kandhan thandha varam)

(ennuL piRakkum)
(thodangi vaiththadhu)

kuralinil thEninimai ... viralinil thanith thiRamai (2)
aruLiyadhun magimai ... enakkenna idhil perumai (2)

dhEvAdhidhEvA nAn ennALum un adimai
nAvARa nAL thORum unaip pAdavA?

vElavA ... sivabAlagA ... en pAdal kEttu neeyum ingu vAvA

(thodangi vaiththadhu)
(ennuL piRakkum)
(thodangi vaiththadhu)

kaNNukku nee pudhumai ... kAtchikku nee eLimai (2)
azhagA un arumai ... pAdudhal en kadamai (2)

pAlinil nanaindhidum mAl marugA
vElinil uRaindhidum vEl murugA

nAn un pAdal ... nALum pAda ... gnAnam vENdum nee tharuvAi

indha ulagam muzhudhum amaidhi endRum nilavida
manidha kulamum magizha vaLamum perugida

varuvAi viraivAi thiruvAi malarvAi (2)
dhEviyar thuNaiyudan nee varam aruLvAi

(thodangi vaiththadhu)
(ennuL piRakkum)
(thodangi vaiththadhu).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

thodanggi vaiththadhu
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top