![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| கந்தா கடம்பா வேலா kandhA kadambA vElA |
![]() | ![]() | திரு கார்த்திக் ராஜகோபால் இந்தியா Thiru Karthik Rajagopal India | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(கந்தா கடம்பா வேலா ... கருணை மிகும் சிவபாலா) (கந்தா கடம்பா) (உன் தாள் தேடி வந்தால் போதும் ... உள்ளம் தெளிவாகும் எம் ஊழ்வினை மறைந்தோடும்) (கந்தா கடம்பா) (உன் தாள் தேடி) (கந்தா கடம்பா) தந்தை சிவன் கண்ணிலே ... வந்துதித்த பாலனே தஞ்சமென ... வந்தவரின் ... குலம் காக்கும் சீலனே சிந்தை வாழ் குமரனே ... சேவற்கொடி அழகனே என்றும் உனை ... எண்ணும் மனம் ... தரவேண்டும் தூயனே மறவாமல் உந்தன் நாமம் ... தினந்தோறும் சொன்னால் போதும் (2) அருள் வடிவாய் ... மிகக்கனிவாய் ... அவர் குறை தீர்த்தே ஆனந்தம் சேர்த்திடும் (கந்தா கடம்பா) (உன் தாள் தேடி) (கந்தா கடம்பா) செந்தில்பதி வாழ்பவா ... தணிகைமலைக் காவலா பழமுதிர் ... சோலையில் ... பரவசம் தருபவா பரங்குன்றில் திகழ்பவா ... சுவாமிமலை குருபரா பழனியம் ... பதியிலே ... இளம் ஞானியானவா படைவீடு என்னும் ஆறும் ... பலகாலம் உன் பேர் கூறும் (2) வரம் தரவே ... அருள்மழையாய் ... அடியவர் மனங்களில் கருணையைப் பொழிந்திடும் (கந்தா கடம்பா) (உன் தாள் தேடி) (கந்தா கடம்பா) (2). |
![]() |
திரு கார்த்திக் ராஜகோபால் Thiru Karthik Rajagopal |
(kandhA kadambA vElA ... karuNai mikum sivabAlA) (kandhA kadambA) (un thAL thEdi vandhAl pOdhum ... uLLam theLivAkum em Uzhvinai maRaindhOdum) (kandhA kadambA) (un thAL thEdi) (kandhA kadambA) thandhai sivan kaNNilE ... vandhudhiththa bAlanE thanjamena ... vandhavarin ... kulam kAkkum seelanE sindhai vAzh kumaranE ... sEvaRkodi azhaganE endRum unai ... eNNum manam ... tharavENdum thUyanE maRavAmal undhan nAmam ... thinandhORum sonnAl pOdhum (2) aruL vadivAi ... migakkanivAi ... avar kuRai theerththE Anandham sErththidum (kandhA kadambA) (un thAL thEdi) (kandhA kadambA) sendhilpadhi vAzhbavA ... thaNigaimalaik kAvalA pazhamudhir ... sOlaiyil ... paravasam tharubavA parangundRil thigazhbavA ... suvAmimalai gurubarA pazhaniyam ... padhiyilE ... iLam gnAniyAnavA padaiveedu ennum ARum ... palakAlam un pEr kURum (2) varam tharavE ... aruLmazhaiyAi ... adiyavar manangaLil karuNaiyaip pozhindhidum (kandhA kadambA) (un thAL thEdi) (kandhA kadambA) (2). |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |