முருகனுக்கான Bajan Songs for |
---|
நீ இருக்கும் ஆலயம் nee irukkum Aalayam |
திரு கார்த்திக் ராஜகோபால் இந்தியா Thiru Karthik Rajagopal India | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(நீ இருக்கும் ஆலயம் மேலிருக்கும் கோபுரம் போலிருக்கும் மனம் வேண்டும்) (உந்தன் தாளிருக்கும் திசையிலே நானிருக்கும் வரையிலே வாழ்ந்திருக்க வரம் வேண்டும்) (நீ இருக்கும்) (உந்தன் தாளிருக்கும்) குன்றிருக்கும் இடம் எல்லாம் நின்றிருக்கும் குமரா ... நீ கொண்டிருக்கும் கோலம் கண்டிருக்க இன்பம் (2) உன் ... தோளிருக்கும், வேலிருக்க, ஏதெனக்கு துன்பம் (2) உன் ... மேலிருக்கும் நீறணிய நோய் நெருங்க அஞ்சும் (2) (நீ இருக்கும்) (உந்தன் தாளிருக்கும்) ஆறிருக்கும் இடமெங்கும் மீனிருக்கக் கண்டேன் ... உன் பேரிருக்கும் இடமெங்கும் நானிருப்பேன் அங்கே (2) என் ... வாயிருக்கும் வரை உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் (2) ஓர் ... தாயிருக்க, சேயெனக்கு, வேறெதற்கு பஞ்சம் (2) (நீ இருக்கும்) (உந்தன் தாளிருக்கும்) (2) வாழ்ந்திருக்க வரம் வேண்டும். |
திரு கார்த்திக் ராஜகோபால் Thiru Karthik Rajagopal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 2.02mb to download |
(nee irukkum Aalayam mElirukkum kOpuram pOlirukkum manam vENdum) (undhan thALirukkum thisaiyilE nAnirukkum varaiyilE vAzhndhirukka varam vENdum) (nee irukkum) (undhan thALirukkum) kundRirukkum idam ellAm nindRirukkum kumarA ... nee koNdirukkum kOlam kaNdirukka inbam (2) un ... thOLirukkum, vElirukka, Edhenakku thunbam (2) un ... mElirukkum neeRaNiya nOi nerunga anjum (2) (nee irukkum) (undhan thALirukkum) ARirukkum idamengum meenirukkak kaNdEn ... un pErirukkum idamengum nAniruppEn angE (2) en ... vAyirukkum varai unnaip pAdum endhan nenjam (2) Or ... thAyirukka, sEyenakku, vERedhaRku panjam (2) (nee irukkum) (undhan thALirukkum) (2) vAzhndhirukka varam vENdum. |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |