Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 பழனிமல ஏறிவறோம்
pazhanimala ERivaROm
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

கந்தனுக்கு அரோகரா ... முருகனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா

(பழனிமல ஏறிவறோம் பாத யாத்திரை
பரிவு காட்டி கூட வந்து மலையில் ஏத்தறே)

(வழியில் ... தடைகள் ... ஏதுமின்றி காக்குறே
வடிவேல் ... முருகா ... சன்னதியில் சேர்க்கறே)

(பழனிமல)

கல்லு முள்ளூப் பாதை ... உன் பேரைச்சொல்லி பயணம் தொடங்கினா
பஞ்சுமெத்தை போல ... அது சுகமும் தருது தானா (2)

உன்னையன்றி வேறு ... ஒரு நினைவுமின்றி வந்தா
உள்ளத்திலே அமர்ந்து ... எம்மை வழி நடத்தும் கந்தா

அழகா ... முருகா ... அறுபடை நாயகா
குமரா ... வேலவா ... சிவனுமை பாலகா

(பழனிமல)
(வழியில்)
(பழனிமல)

திருப்புகழ் பாடல் ... நாங்க பஜனை பாடி மலையில் ஏறினா
அருள் தரும் பயணம் ... அது ருசிக்குதையா தேனா (2)

சன்னதியின் உள்ளே ... உன்னை பார்க்கையிலே கடம்பா
சங்கடங்கள் தீர்ந்து ... மனம் இனிக்குதய்யா கரும்பா

மனசால் ... நினைச்சா ... எதிர் வரும் வேலவா
உயிராய் ... எமக்குள் ... ஒளி தரும் பாலகா

(பழனிமல)
(வழியில்)
(பழனிமல).

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

kandhanukku arOgarA ... muruganukku arOgarA
kumaranukku arOgarA ... vElanukku arOgarA

(pazhanimala ERivaROm pAdha yAththirai
parivu kAtti kUda vandhu malaiyil EththaRE)

(vazhiyil ... thadaigaL ... EdhumindRi kAkkuRE
vadivEl ... murugA ... sannadhiyil sErkkaRE)

(pazhanimala)

kallu muLLUp pAdhai ... un pEraichcholli payaNam thodanginA
panjumeththai pOla ... adhu sugamum tharudhu thAnA (2)

unnaiyandRi vERu ... oru ninaivumindRi vandhA
uLLaththilE amarndhu ... emmai vazhi nadaththum kandhA

azhagA ... murugA ... aRupadai nAyagA
kumarA ... vElavA ... sivanumai bAlagA

(pazhanimala)
(vazhiyil)
(pazhanimala)

thiruppugazh pAdal ... nAnga bajanai pAdi malaiyil ERinA
aruL tharum payaNam ... adhu rusikkudhaiyA thEnA (2)

sannadhiyin uLLE ... unnai pArkkaiyilE kadambA
sangadangaL theerndhu ... manam inikkudhaiyA karumpA

manasAl ... ninaichchA ... edhir varum vElavA
uyirAi ... emakkuL ... oLi tharum bAlagA

(pazhanimala)
(vazhiyil)
(pazhanimala).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

pazhanimala ERivaROm
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top