Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 பாலமுருகன் கோவிலிலே
bAlamurugan kOvililE
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(பாலமுருகன் கோவிலிலே ... தைப்பூச நாளினிலே)

(பாலமுருகன்)

(குருநாதனின் திருநாமமும் வந்து பாயும் காதிலே
வடிவேலவன் அருட்பார்வையும் நம்மைக் காணும் போதிலே)

வினை யாவையும் மறைந்தோடிடும் ... சுகவாழ்வெனும் வரம் கூடிடும்
சரவணன் பாதம் ... அதைக் காணும் இன்பம் போதும்

(பாலமுருகன்)
(குருநாதனின்)

பாலில் அபிஷேகம் கண்டு ... தேனில் அபிஷேகம் கண்டு
மனம் உருகி ... அருள் பெருகி ... இன்பநிலை பிறக்குதே

பாலகனை நினைவில் கொண்டு ... பேரழகைப் பருகி உண்டு
உள்ளம் கனிந்து ... அகம் குளிர்ந்து ... உலகமும் மறக்குதே

அழகியபாலன் ... குகன் வாழுகின்ற சன்னதி
அனுதினம் நாடி ... வலம் வந்து பாரு நிம்மதி

கந்தா என்று சொன்னால் அன்றே ... அத்தனை துன்பமும் சட்டென நீங்கிடும்

(பாலமுருகன்)
(குருநாதனின்)

வீரவேல் கையில் கொண்டு ... சேவற்கொடி தாங்கி நின்று
வினை அகல ... வரம் அருள ... காத்திருக்கும் தெய்வம் ஒன்று

சேவடிகள் சரணமென்று ... காவடிகள் ஏந்திக்கொண்டு
கூவி அழைக்க ... மேனி சிலிர்க்க ... காட்சி தரும் நேரில் வந்து

வேண்டிடும் போதே ... வந்து காக்கும் கருணை உள்ளதாய்
வேறொரு தெய்வம் ... இந்தப்பாரில் எங்கும் உள்ளதாய்

வேலா என்று சொன்னால் அன்றே ... வேதனை யாவையும் வேருடன் சாய்ந்திடும்

(பாலமுருகன்)
(குருநாதனின்)

வினை யாவையும் மறைந்தோடிடும் ... சுகவாழ்வெனும் வரம் கூடிடும்
சரவணன் பாதம் ... அதைக் காணும் இன்பம் போதும்

(பாலமுருகன்)
(குருநாதனின்).

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

(bAlamurugan kOvililE ... thaippUsa nALinilE)

(bAlamurugan)

(gurunAdhanin thirunAmamum vandhu pAyum kAdhilE
vadivElavan arutpArvaiyum nammaik kANum pOdhilE)

vinai yAvaiyum maRaindhOdidum ... sugavAzhvenum varam kUdidum
saravaNan ... pAdham adhaik kANum inbam pOdhum

(bAlamurugan)
(gurunAdhanin)

pAlil abishEgam kaNdu ... thEnil abishEgam kaNdu
manam urugi ... aruL perugi ... inbanilai piRakkudhE

bAlaganai ninaivil koNdu ... pErazhagaip parugi uNdu
uLLam kanindhu ... agam kuLirndhu ... ulagamum maRakkudhE

azhagiyabAlan ... gugan vAzhugindRa sannadhi
anudhinam nAdi ... valam vandhu pAru nimmadhi

kandhA endRu sonnAl andRE ... aththanai thunbamum sattena neengidum

(bAlamurugan)
(gurunAdhanin)

veeravEl kaiyil koNdu ... sEvaRkodi thAngi nindRu
vinai agala ... varam aruLa ... kAththirukkum theyvam ondRu

sEvadigaL saraNamendRu ... kAvadigaL EndhikkoNdu
kUvi azhaikka ... mEni silirkka ... kAtchi tharum nEril vandhu

vENdidum pOdhE ... vandhu kAkkum karuNai uLLadhAi
vERoru theyvam ... indhappAril engum uLLadhAi

vElA endRu sonnAl andRE ... vEdhanai yAvaiyum vErudan sAindhidum

(bAlamurugan)
(gurunAdhanin)

vinai yAvaiyum maRaindhOdidum ... sugavAzhvenum varam kUdidum
saravaNan pAdham ... adhaik kANum inbam pOdhum

(bAlamurugan)
(gurunAdhanin).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

bAlamurugan kOvililE
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top