Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 மலைவாழ் முருகா
malaivAzh murugA
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

     சரவணபவ ... (16)

(மலைவாழ் முருகா ... வண்ண மயில் மேல் வருவாய்)

(மலைவாழ் முருகா)
(என் மனமதில் ... வந்தமர்ந்திட ... இதுவே நல்ல தருணம்)
(மலைவாழ் முருகா)

தேவா ... உன்னை நேரில் காண ஆவல் கொண்டேன் வா வா
பூவால் ... உந்தன் பாத மலரைப் பூஜை செய்வேன் வா வா
எனதாவலும் ... நிறைவேறிட ... நீ வா வடிவேலவா
இருமாதரும் ... புடை சூழ்ந்திட ... வா வா கதிர் வேலவா

ஏனோ ... முறைதானோ? என்னை இது வரை மறந்தது போதும்

(மலைவாழ் முருகா)
(என் மனமதில்)
(மலைவாழ் முருகா)

     ஓம் சரவண ... (16)

நாவால் ... உந்தன் நாமம் கூறி நாடி நின்றேன் நானும்
தீரா ... துயர் மாற நீயும் தயவு காட்ட வேணும்
ஒரு நாளிலும் ... முருகா ... உன்னை மறவா ... வரம் நீயும் தா
கருணாலய ... நிதியே ... உன்னைப் பிரியா ... சுக வாழ்வும் தா

பாலா ... தவசீலா ... உந்தன் திருமுக தரிசனம் வேண்டும்

(மலை வாழ் முருகா)
(என் மனமதில்)
(மலை வாழ் முருகா)

கோலாகல குமரனே ... உன் கோவில் காண வேண்டும்
வேலாயுதன் சன்னிதியில் ... விரும்பிப் பாட வேண்டும்
அடியேனது ... குரல் கேட்டிங்கு ... நீயும் எழுந்தோடிவா
உயிரானாது ... எனை நீங்குமுன் ... காக்கும் கரம் நீட்டிவா

நேயா ... பெற்ற தாயாய் ... உந்தன் மடியினில் ஒரு இடம் வேண்டும்

(மலை வாழ் முருகா) (சரவணபவ ...)
(என் மனமதில்)
(மலை வாழ் முருகா) (சரவணபவ ...).

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

saravaNabava ... (16)

(malaivAzh murugA ... vaNNa mayil mEl varuvAi)

(malaivAzh murugA)
(en manamadhil ... vandhamarndhida ... idhuvE nalla tharuNam)
(malaivAzh murugA)

dhEvA ... unnai nEril kANa Aval koNdEn vA vA
pUvAl ... undhan pAdha malaraip pUjai seyvEn vA vA
enadhAvalum ... niRaivERida ... nee vA vadivElavA
irumAdharum ... pudai sUzhndhida ... vA vA kadhir vElavA

yEnO ... muRaidhAnO? ennai idhu varai maRandhadhu pOdhum

(malaivAzh murugA)
(en manamadhil)
(malaivAzh murugA)

Om saravaNa ... (16)

nAvAl ... undhan nAmam kURi nAdi nindREn nAnum
theerA ... thuyar mARa neeyum dhayavu kAtta vENum
oru nALilum ... murugA ... unnai maRavA ... varam neeyum thA
karuNAlaya ... nidhiyE ... unnaip piriyA ... suga vAzhvum thA

bAlA ... thavaseelA ... undhan thirumuga dharisanam vENdum

(malai vAzh murugA)
(en manamadhil)
(malai vAzh murugA)

kOlAkala kumaranE ... un kOvil kANa vENdum
vElAyudhan sannidhiyil ... virumpip pAda vENdum
adiyEnadhu ... kural kEttingu ... neeyum ezhundhOdivA
uyirAnAdhu ... enai neengumun ... kAkkum karam neettivA

nEyA ... petRa thAyAi ... undhan madiyinil oru idam vENdum

(malai vAzh murugA) (saravaNabava ...)
(en manamadhil)
(malai vAzh murugA) (saravaNabava ...).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

malaivAzh murugA
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top