முருகனுக்கான Poems for |
---|
'ஆடிட்டர்' அருளிசைமணி திரு சுப. மெய்யப்பன் (துபாய், அமீரகம்) 'Auditor' aruLisaimaNi Thiru Suba. Meiyapphan (Dubai, UAE) | English | பட்டியல் தேடல் list search |
திருப்புகழை ஓதப்பா ... உடன் வெற்றி சேருமப்பா! thiruppugazhai OdhappA ... udan vetri sErumappA! |
பாரதனில் பொய்யப்பா போடுது நல்வேடமப்பா வேறெதுவும் இல்லையப்பா ஊழ்வினையின் பயனப்பா சீரான திருப்புகழப்பா கையிருக்க துயர் ஏனப்பா - அதை, மாறாமல் ஓதப்பா மனக்கவலை தீருமப்பா ஏறுமயில் வாகனப்பா எப்போதும் நம் துணையப்பா கூறுவது மெய்யப்பா உடன் வெற்றி சேருமப்பா! (இப்பாடல் 26-04-2022 அன்று எழுதியது.) |
English transliteration pAradhanil poiyappA pOdudhu nalvEdamappA vEredhuvum illaiyappA oozhvinaiyin payanappA seerAna thiruppugazhappA kaiyirukka thuyar EnappA - adhai, mARAmal OdhappA manakkavalai theerumappA ERumayil vAhanappA eppOdhum nam thuNaiyappA kURuvadhu meiyappA udan vetri sErumappA! |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |