Small ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
Poems Songs for Lord Murugan Thiru S. MeiyapphanThiru S. Meiyapphan    'ஆடிட்டர்' அருளிசைமணி
    திரு சுப. மெய்யப்பன்
    (துபாய், அமீரகம்)
   'Auditor' aruLisaimaNi
   Thiru Suba. Meiyapphan
   (Dubai, UAE)

 English 




 பட்டியல் 
 தேடல் 

 list 
search
previous page next page
 
திருப்புகழ் பாராயணக் குழுவினரே ...
    உமக்கு உவப்பால் உரைத்தோம் வாழ்த்து
Thiruppugazh pArAyaNak kuzhuvinarE ...
    umakku uvappAl uraiththOm vAzhththu
 

    சொல்லில்தான் சந்தம் வைத்து - அருணகிரி
        அள்ளித்தான் தந்தான் திருப்புகழை
            கிள்ளித்தான் குடிக்க எண்ணாது - அதை
                அள்ளித்தான் பருகுவோம் அறிந்து

    சொல்லித்தான் சுவைப்பீர் இவ்வமுதை
        பல்கித்தான் பெருகும் வளமே
            துள்ளித்தான் திரிவீர் தினமே - உம்
                இல்லில்தான் நிலவும் சுகமே - பலம்

    நல்கித்தான் நிலைக்கும் நலமே - நற்
        செல்வத்தில் சிறப்பீர் வரமே
            மெல்லத்தான் மேன்மையுறும் மனமே - தினம்
                சொல்லத்தான் உள்ளுணர்வீர் சிவமே.

    திருப்புகழைப் பாடி உய்வோம் உயர்வோம்.

(இப்பாடல் 13-07-2021 அன்று எழுதியது.)

English transliteration

    sollilthAn sandham vaiththu - aruNagiri
        aLLiththAn thandhAn thiruppugazhai
            kiLLiththAn kudikka eNNAdhu - adhai
                aLLiththAn paruguvOm aRindhu

    solliththAn suvaippeer ivvamudhai
        palgiththAn perugum vaLamE
            thuLLiththAn thiriveer dhinamE - um
                illilthAn nilavum sugamE - balam

    nalgiththAn nilaikkum nalamE - nart
        selvaththil siRappeer varamE
            mellaththAn mEnmaiyuRum manamE - dhinam
                sollaththAn uLLuNarveer sivamE.

இவரின் கவிதைப் பட்டியல்

poems by this author

 Thiruppugazh pAda niRaivEyAm 

cat Green  திருப்புகழ் பாட வாழ்வில் நிறைவேயாம் 
 umakku uvappAl uraiththOm vAzhththu cat Green  உமக்கு உவப்பால் உரைத்தோம் வாழ்த்து 
 nartseigai puththANdu vAzhththu cat Green  நற்செய்கை புத்தாண்டு வாழ்த்து 
 guruvaruLum thiruvaruLum niRaivAip peRuvOm cat Green  குருவருளும் திருவருளும் நிறைவாய்ப் பெறுவோம் 
 thiruppugazhai OdhappA ... udan vetri sErumappA! cat Green  திருப்புகழை ஓதப்பா ... உடன் வெற்றி சேருமப்பா! 

go to top
 பட்டியல் 
 List 
previous page next page

Poems by Devotees of Lord Murugan - Thiruppugazh pArAyaNak kuzhuvinarE ...
    umakku uvappAl uraiththOm vAzhththu by Thiru S. Meiyapphan


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top