முருகனுக்கான Poems for |
---|
'ஆடிட்டர்' அருளிசைமணி திரு சுப. மெய்யப்பன் (துபாய், அமீரகம்) 'Auditor' aruLisaimaNi Thiru Suba. Meiyapphan (Dubai, UAE) | English | பட்டியல் தேடல் list search |
நற்செய்கை புத்தாண்டு வாழ்த்து nartseigai puththANdu vAzhththu |
நற்செய்தி நாடிவர நானிலமே தேடிவர பொற்காசு கோடிவர தற்போதம்* கூடிவர நற்சிந்தை செயலோடு நற்செய்கை** புத்தாண்டில் வெற்பில்*** வாழ் வேலனவன் திருப்புகழ் தனைப்பாட மற்போரில் சூரர்களை வெற்றி கண்ட வேலனவன் கொற்றவையாள் பெற்றமகன் கோலமயில் குமரேசன் கற்றோரும் மற்றோரும் உற்றாரும் துணைநிற்க - நமக்கு வெற்றியினை தந்திடுவான் வேதனைகள் தீர்த்திடுவான். குறிப்பு: * தற்போதம் - ஞானம் ** நற்செய்கை புத்தாண்டு - சுபகிருது புத்தாண்டு *** வெற்பு - மலை (இப்பாடல் 14-04-2022 அன்று எழுதியது.) |
English transliteration nartseidhi nAdivara nAnilamE thEdivara portkAsu kOdivara thartpOdham kUdivara nartsindhai seyalOdu nartseigai puththANdil vertpil vAzh vElanavan thiruppugazh thanaippAda martpOril sUrargaLai vetri kaNda vElanavan kotravaiyAL petramagan kOlamayil kumarEsan katrOrum matrOrum utrArum thuNainirkka - namakku vetriyinai thandhiduvAn vEdhanaigaL theerththiduvAn. |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |